ETV Bharat / bharat

மத நல்லிணக்கத்திற்கு அடையாளமான கொல்கத்தா!

கொல்கத்தா: மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இந்து பண்டிகையான மகா அஷ்டமி பூஜையில் இஸ்லாமிய பெண் ஒருவரை கடவுளாக வணங்கிய சம்பவம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Kumari Puja
author img

By

Published : Oct 7, 2019, 7:11 PM IST

இந்தியாவில் பல்வேறு மதத்தினரும், பல்வேறு மொழி பேசும் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக மதநல்லிணக்கம் குறித்து சில சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொல்கத்தாவில் துர்கா பூஜை நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. துர்கா பூஜையின் இரண்டாம் நாளில் மகா அஷ்டமியின் குமாரி பூஜை கடைபிடிக்கப்படும். அதில் குழந்தைகளை ''துர்கை''யாக வைத்து வணங்குவது பாரம்பரிய நிகழ்வாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இத்தனை ஆண்டுகளாக பிராமண வகுப்பைச் சார்ந்த குழந்தைகளே துர்கை கடவுளாக வணங்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக மேற்கு வங்கத்தின் வடக்கு பிரகணாஸ் மாவட்டத்தில் 4 வயதான இஸ்லாமிய குழந்தையை துர்கை கடவுளாக பாவித்து, தமால் தத்தா குடும்பத்தினர் வணங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தமால் தத்தா பேசுகையில், ''2013ஆம் ஆண்டிலிருந்து இந்த பூஜை எங்கள் வீட்டில் கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளே வணங்கப்பட்டு வந்தனர். அதனை மாற்றும் வகையில், கடந்த வருடம் பிராமணர் அல்லாத குழந்தையை வைத்து வணங்கினோம். இந்த வருடம் முதன்முறையாக இஸ்லாமிய குழந்தையை வைத்து இந்த பூஜையை நடத்தியுள்ளோம்.

கடவுள் துர்கை அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர். கடவுளுக்கு மதச்சாயமோ, சாதிய சாயமோ பூச விரும்பவில்லை. இங்கே அனைவரும் கடவுளின் குழந்தைகளே'' என்றார் நெகிழ்ச்சியாக.

இதையும் படிக்கலாமே: இந்துமதச் சடங்குகளை உடைத்து கணவனுக்கு இறுதிச் சடங்கு செய்த மனைவி!

Intro:Body:

Bengal family worships Muslim girl in Kumari Puja

Kolkata, Oct 6 (PTI) Sending out a message of communal harmony, a family in West Bengal's North 24 Parganas district on Sunday worshipped a four-year-old Muslim girl as part of Kumari Puja on 'Maha Ashtami' -- the second day of Durga Puja.

The Dutta family of Arjunpur in North 24 Parganas has been organising the puja at its house since 2013. This year, the Duttas decided to break away from tradition to send out the message of "inclusiveness and communal harmony".

As part of Kumari Puja, pre-puberty girls are worshipped as Goddess Durga. It is an important part of 'Maha Ashtami' celebrations.

According to tradition, only a Brahmin girl can be worshipped as Kumari.

"Earlier we used to worship only Brahmin girls as Kumari due to casteist and religious connotations. But we all know that Maa Durga is the mother of every human being on this earth and has no religion, caste or creed. So we broke the tradition," said Tamal Dutta, who is an engineer at the local municipality.

"We had earlier worshipped a non-Brahmin girl and this time we worshipped a Muslim girl," he added.

Once it was decided to worship a Muslim girl, the Duttas faced an uphill task of finding one.

Dutta asked his colleague Mohammed Ibrahim for help.

Ibrahim told Dutta about his niece, Fatima, who lives in Agra with her parents.

Ibrahim also convinced his sister and brother-in-law about the idea, Dutta said.

Fatima, who is yet to start her schooling, and her mother have been staying with the Duttas for the ceremony.

Kumari Puja was started by Swami Vivekananda at the Belur Math to underline the importance of women in the society.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.