ETV Bharat / bharat

சிக்மங்களூரு பாஜக எம்.பி.க்கு வெங்காய மாலை அணிவிப்பு? - சிக்மங்களூரு பாஜக எம்பி

பெங்களூரு: சிக்மங்களூரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினருக்கு காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் வெங்காய மாலை அணிவிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

at-karnataka-congress-activist-attempt-to-onion-garland-on-mp-shobha
சிக்மங்களூரு பாஜக எம்.பி.க்கு வெங்காய மாலை அணிவிப்பு?
author img

By

Published : Jan 8, 2020, 11:32 AM IST

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்வை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் உடுப்பியில் வெங்காயம் விலை உயர்வுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் எதிராக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜி கௌடா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக சென்றவர்களுக்கு வெங்காய பக்கோடா கொடுக்கப்பட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் விலை உயர்வைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இதனிடையே அங்கு வந்திருந்த சிக்மங்களூரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சோபா கரன்லட்ஜேவிடம் போராட்டம் குறித்து புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் போராட்டக்காரர்களில் ஒருவர், சோபாவிற்கு வெங்காய மாலையும் அணிவிக்க முயன்றார், ஆனால் சோபா சாமர்த்தியமாக அந்த பகுதியிலிருந்து சென்றுவிட்டார்.

இதையும் படியுங்க: இல்லத்தரசிகளின் கண்ணீரை கண்டுகொண்டதா வெங்காயம்; விலையில் சற்று சறுக்கல்!

Intro:Body:

Chikkamagaluru(Karnataka): Lady Congress activist from chikkamagluru were protested differently by garlanding the onion to MP Shobha karanlaje in front of Zilla panchayath in Chikkamagaluru city.

The activist who came to protest in front of the ZP against the central government and the increasing of onion price. while on this time MP Karandlaje came to ZP. At the same time activists were tried to the garland of onion, But Police were intercepted and stopped them.

From this MP got to embarrassment and moved away from there. Later Sringeri MLA joined the protest by onion garland and outraged against the Central Government.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.