ETV Bharat / bharat

அஸ்வினி குமார் சவுபே மத்திய அமைச்சராக பதவியேற்றார்!

டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் அஸ்வினி குமார் சவுபே மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

author img

By

Published : May 30, 2019, 8:41 PM IST

Ashwini Kumar Choubey take oath as Union Minister

17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 303 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.

இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், அஸ்வினி குமார் சவுபே மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.