உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ளூர் ரவுடியான விகாஸ் துபே என்பவரை காவல் துறையினர் கைது செய்ய சென்றனர்.
அப்போது, துபேவின் ஆள்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து விகாஸ் துபேவை இன்று (ஜூலை 9) மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள அகிலேஷ் யாதவ், கான்பூர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி விகாஸ் துபே சரணடைந்தாரா? அல்லது காவல் துறையால் கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்து யோகி அரசு விளக்கமளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி காவல் துறையால் கண்காணிக்கப்பட்ட விகாஸ் துபே பேசிய ஆடியோவை வெளியிட்டு, அவருடன் தொடர்பில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
ख़बर आ रही है कि ‘कानपुर-काण्ड’ का मुख्य अपराधी पुलिस की हिरासत में है. अगर ये सच है तो सरकार साफ़ करे कि ये आत्मसमर्पण है या गिरफ़्तारी. साथ ही उसके मोबाइल की CDR सार्वजनिक करे जिससे सच्ची मिलीभगत का भंडाफोड़ हो सके.
— Akhilesh Yadav (@yadavakhilesh) July 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ख़बर आ रही है कि ‘कानपुर-काण्ड’ का मुख्य अपराधी पुलिस की हिरासत में है. अगर ये सच है तो सरकार साफ़ करे कि ये आत्मसमर्पण है या गिरफ़्तारी. साथ ही उसके मोबाइल की CDR सार्वजनिक करे जिससे सच्ची मिलीभगत का भंडाफोड़ हो सके.
— Akhilesh Yadav (@yadavakhilesh) July 9, 2020ख़बर आ रही है कि ‘कानपुर-काण्ड’ का मुख्य अपराधी पुलिस की हिरासत में है. अगर ये सच है तो सरकार साफ़ करे कि ये आत्मसमर्पण है या गिरफ़्तारी. साथ ही उसके मोबाइल की CDR सार्वजनिक करे जिससे सच्ची मिलीभगत का भंडाफोड़ हो सके.
— Akhilesh Yadav (@yadavakhilesh) July 9, 2020
மேலும் இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜித்தின் பிரசாதா, விகாஸ் துபே கைது செய்யப்பட்டதற்கு உபி காவல் துறையின் பங்கு என்ன?, அவரால் சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு காவல் துறையினருக்கு யார் பொறுப்பேற்பது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
दुबे गैंग के सदस्य के असहाय माता-पिता को एवं 9 दिन पूर्व शादी हुई ख़ुशी दुबे जो विधवा है उसका उत्पीड़न से क्या होने वाला है? विकास दुबे को गिरफ्तार कर सिस्टम में ऊपर से नीचे तक उसके संबंधों की जांच होनी चाहिये।
— Jitin Prasada जितिन प्रसाद (@JitinPrasada) July 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">दुबे गैंग के सदस्य के असहाय माता-पिता को एवं 9 दिन पूर्व शादी हुई ख़ुशी दुबे जो विधवा है उसका उत्पीड़न से क्या होने वाला है? विकास दुबे को गिरफ्तार कर सिस्टम में ऊपर से नीचे तक उसके संबंधों की जांच होनी चाहिये।
— Jitin Prasada जितिन प्रसाद (@JitinPrasada) July 9, 2020दुबे गैंग के सदस्य के असहाय माता-पिता को एवं 9 दिन पूर्व शादी हुई ख़ुशी दुबे जो विधवा है उसका उत्पीड़न से क्या होने वाला है? विकास दुबे को गिरफ्तार कर सिस्टम में ऊपर से नीचे तक उसके संबंधों की जांच होनी चाहिये।
— Jitin Prasada जितिन प्रसाद (@JitinPrasada) July 9, 2020
இதையும் படிங்க....8 காவல் துறையினரை படுகொலை செய்த விகாஸ் துபே கைது! சிசிடிவி பதிவுகள்...