ETV Bharat / bharat

பயங்கரவாதத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை: பிபின் ராவத்

author img

By

Published : Sep 23, 2019, 2:28 PM IST

Updated : Sep 24, 2019, 2:39 PM IST

சென்னை: பயங்கரவாதத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை என இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Bipin Rawat

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அலுவலர்கள் பயிற்சி மையத்தில் இளம் அலுவலர்களுக்கான பயிற்சிப் பிரிவை ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானால் இந்தியாவிற்குள் பயங்கரவாதம் பரப்பப்படுகிறது. முக்கியமாக ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தானால் அதிகளவில் பயங்கரவாதம் பரப்பப்படுகிறது என குற்றம்சாட்டினார்.

Bipin Rawat speech - 1

மேலும் அவர், பயங்கரவாதத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை, இரண்டிற்கும் தொடர்புள்ளது போல தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது. சீனாவுடனான எல்லைப் பிரச்னையில், இரு நாட்டுத் தலைவர்களின் முயற்சியால் அமைதியான சூழல் நிலவுகிறது.

காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கும் உதவுபவர்களுக்குமான தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது. வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டு பயங்கரவாதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Bipin Rawat speech - 2

காஷ்மீரிகள் கடைகள் மூடப்பட்டிருப்பதாகத் தவறான தகவல்களை பயங்கரவாதிகள் பரப்ப முயற்சிக்கின்றனர். கடைகள் மூடப்பட்டிருந்தால் காஷ்மீர் மக்களுக்கு எப்படி இத்தனை நாட்களுக்கு உணவு கிடைக்கும் என கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து, பாலாகோட் விமானப்படைத்தளம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக பிபின் ராவத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இம்ரான்கான் முன்பு மோடியின் பாகிஸ்தான் வெறுப்பு பேச்சு!

Intro:Body:

Army Chief General Bipin Rawat: Balakot has been re-activated by Pakistan, very recently. This shows Balakot was affected, it was damaged; it highlights some action was taken by the Indian Air Force at Balakot & now they have got the people back there.

*இந்தியாவிற்குள் ஊடுருவதற்கு 500 தீவிரவாதிகள் எல்லையில் தயாராக இருப்பதாக ராணுவ தலைமை தளபதி பிபி ராவத் தெரிவித்துள்ளார். 

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி பிரிவை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானால் இந்தியாவிற்குள் தீவிரவாதம் பரப்பப்படுவதாகவும் முக்கியமாக ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தானால் அதிகளவில் தீவிரவாதம் பரப்பப்படுகிறது எனவும் குற்றம்சாட்டினார். 
தீவிரவாதத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை என கூறிய பிபின் ராவத் இரண்டிற்கும் தொடர்பு உள்ளது போல தவறான கருத்துகள் பரப்பப்படுவதாக கூறினார். சீனாவுடனான எல்லை பிரச்சனையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இரு நாட்டு தலைவர்களின் முயற்சியால் அமைதியான சூழல் நிலவுகிறது என குறிப்பிட்ட அவர் அவ்வாறு இரு நாடுகளுக்கு இடையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக பேசி தீர்த்துக்கொள்வதாக கூறினார். காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் தீவிரவாதத்திற்கு உதவுபவர்களுக்கும் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவதாக குறிப்பிட்ட அவர் வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டு தீவிரவாதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காஷ்மீரிகள் கடைகள் மூடப்பட்டிருப்பதாக தவறான தகவல் கூறப்படுவதாகவும் கடைகள் மூடப்பட்டிருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த  தீவிரவாதிகள் முயல்வதாகவும் கடைகள் மூடப்பட்டிருந்தால் காஷ்மீர் மக்களுக்கு எப்படி இத்தனை நாட்களுக்கு உணவு கிடைக்கும் என கேள்வி எழுப்பினார். பாலாகோட் விமானப்படைத்தளம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக பிபின் ராவத் தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Sep 24, 2019, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.