ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் நடைபெற்ற தீயணைப்புப் பயிற்சியில் ராணுவ பாதுகாப்பு அலுவலர் கோல் சோம்பிட் கோஷ் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் கூறும்போது 'இப்பயிற்சியில் தீயணைப்பது மட்டுமல்லாமல், பீரங்கி துப்பாக்கிகள், ராக்கெட்டுகள், டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பயிற்சியிலும் ராணுவத்தினர் ஈடுபட்டனர்' என்றார்.
தெற்கு ராணுவத் தலைவர் எஸ்கே. சைனி இந்தப் பயிற்சியினை பார்வையிட்டபின் ராணுவ வீரர்களை பாராட்டினார்.
இதையும் படிங்க: இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் உடல்கள் கண்டுபிடிப்பு!