ETV Bharat / bharat

கரோனா நோயாளிகள் இருவர் மீது வழக்குப்பதிவு? - Andaman and Nicobar District has ordered to register FIR against Farzand Ali

அந்தமான்: தவறான தகவல் கொடுத்த கரோனா நோயாளிகள் இருவர் மீது அந்தமான் அரசு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவுள்ளது.

கரோனா நோயாளிகள் மீது வழக்குப்பதிவு?  அந்தமானில் கரோனா வழக்கு  அந்தமான் நிக்கோபார் தீவில் கரோனா  கரோனா வைரஸ் அறிகுறி  Andaman and Nicobar District has ordered to register FIR against Farzand Ali  corona update, new coronavirus cases

author img

By

Published : Apr 1, 2020, 11:59 AM IST

அந்தமான் நிகோபர் தீவின் தென் அந்தமான் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இது குறித்து கூறுகையில், “சமீபத்தில் கரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டவர்களில் பர்சான் அலி மற்றும் எஸ். ரஹ்மான் ஆகியோர் வீட்டுக் காவலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் பார்வையிட்ட இடங்கள் உள்ளிட்டவை குறித்து தவறான தகவல் கொடுத்துள்ளதோடு, வீட்டு தனிமைப்படுத்துதல் விதிமுறைகளையும் மீறிவுள்ளனர். இதனால் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது” என்றார்.

கரோனா (கோவிட்19) தொற்றுக்கு உலகளவில் எட்டு லட்சம் பேரும், இந்தியாவில் 1600க்கு மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: நிதியுதவி அளித்த பத்தாம் வகுப்பு மாணவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.