அசோசியேஷன் அஃப் பிரைவேட் ஏர்போர்ட் ஆப்பரேட்டர்ஸ் மும்மொழிந்துள்ள 2020-21 நிதிநிலை அறிக்கையில், "இந்தியாவிலிருந்து பிற விமானம் மூலம், பிற நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள விமான நிலையங்களில் சுங்கவரி இல்லா பொருட்களை அதிகளவில் வாங்குகின்றனர்.
ஆசிய பசிபிக் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய விமான நிலையங்களில் ஒரு நபருக்கு குறைந்த அளவே (2 லிட்டர்) சுங்க வரியில்லா (Duty Free) மது விற்கப்படுகிறது.
எனவே, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருப்பது போன்று ஒரு நபருக்கு ஒருவருக்கு நான்கு லிட்டர் வீதம் விற்க இந்திய வியாபாரிகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்" என பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிங்க : ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடு ரஷ்யா - புடின் பெருமிதம்