இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஏர் இந்தியா விமான சேவையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதிமுதல் இந்தியா-சான் பிரான்சிஸ்கோ இடையே வாரத்திற்கு இரண்டு முறை விமானம் இயக்கப்பட உள்ளது.
அதற்கான டிக்கெட் முன்பதிவுகள் நேற்று (நவ. 25) முதல் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விமானங்கள் இந்தியாவின் பெங்களூருவிலிருந்து இயக்கப்படும். இந்தச் சேவை இந்தியா-அமெரிக்கா இடையிலான முதல் நேரடி விமான சேவையாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏர் இந்தியா ஒன்-B777 விமானத்தில் முதல் பயணம்; திருப்பதி பறக்கும் குடியரசு தலைவர்