ETV Bharat / bharat

ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குஜராத் காங். எம்எல்ஏக்கள் - ராஜ்ய சபா

ஜெய்ப்பூர்: மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Rajasthan Rajya Saba election
Rajasthan Rajya Saba election
author img

By

Published : Mar 14, 2020, 11:21 PM IST

245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரலுடன் நிறைவடையவுள்ளது. இதற்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வரும் தேர்தலில் குஜராத்திலுள்ள பல காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் (எம்எல்ஏ) கட்சி மாறி வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரிலுள்ள நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கொரோனா அச்சுறுத்தல் - பத்ம விருது விழா ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.