ETV Bharat / bharat

பிரெஞ்சு கல்வி குறித்து ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் பிரெஞ்சு கல்வி ஒப்பந்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி, பிரென்ச் கல்வி குறித்து ஆலோசனை கூட்டம்
author img

By

Published : Jun 28, 2019, 5:25 PM IST

புதுச்சேரி, தனியார் ஹோட்டலில் இந்தியா-பிரெஞ்சு கல்விப் பரிமாற்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் நாராயணசாமி, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை செயலர் அன்பரசு, புதுச்சேரி- சென்னை பிரான்ஸ் தூதுவர் கேத்தரின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி, பிரென்ச் கல்வி குறித்து ஆலோசனை கூட்டம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, " 2018ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி பிரெஞ்சு அரசும், புதுச்சேரி அரசும் இணைந்து கல்வி சம்பந்தமான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில், புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு, பட்டயப் படிப்பு, ஆராய்ச்சி படிப்பு படித்த மாணவர்களின் சான்றிதழ்கள் பிரான்ஸ் நாட்டில் அங்கீகரிப்பது, அதேபோல் பிரான்ஸ் நாட்டில் ஆராய்ச்சி படிப்புகள், அனைத்து விதமான படிப்புகளுக்கும் புதுச்சேரியில் சான்றிதழ்கள் அங்கீகரிக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கையெழுத்தானது என்றார்.

மேலும் அவர், புதுச்சேரியின் கல்வித்தரம் 9 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதற்காக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

Intro:பிரான்ஸ் நாட்டில் பட்டயப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் சான்றிதழ் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்படும் அதேபோல் புதுச்சேரி பட்டய படிப்புகள் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள் பிரான்ஸ் நாட்டில் அங்கீகரிக்க இரு நாடுகளும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று நாராயணசாமி தெரிவித்தார்

Body:புதுச்சேரி தனியார் ஹோட்டலில் இந்தியா பிரென்ச் கல்வி பரிமாற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முதல்வர் நாராயணசாமி, கல்வி அமைச்சர் கமலகண்ணன் ,புதுச்சேரி- சென்னைகானா பிரான்ஸ் தூதுவர் கேத்தரின் மற்றும் கல்வித்துறை செயலர் அன்பரசு புதுச்சேரி கல்லூரி முதல்வர்கள் ஆகியோர கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி

கடந்து 2018 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி பிரெஞ்சு அரசும் புதுச்சேரி அரசும் இணைந்து கல்வி சம்பந்தமான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது என்றார் அதில் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பு ஆராய்ச்சி படிப்பு படித்த மாணவர்கள் சான்றிதழ்கள் பிரான்ஸ் நாட்டில் அங்கீகரிப்பது அதேபோல் பிரான்ஸ் நாட்டில் ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் அனைத்து விதமான சான்றிதழ்கள் புதுச்சேரியில் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து ஆனது என்றார் புதுச்சேரியில் கல்வித்தரம் அரசு பள்ளிகளில் 10 ,12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் உயர்ந்து உள்ளது கடந்தாண்டை காட்டிலும் அதாவது 9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார் அதற்காக புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா எடுக்க அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்

பிரான்ஸ் நாட்டுடன் கல்வி மற்றும் சுற்றுலாவை ஒருங்கிணைந்து புதுச்சேரி அரசு செயல்பட்டு வருவதாகவும் இதனை முதல் நாராயணசாமி தெரிவித்தார்

Conclusion:பிரான்ஸ் நாட்டில் பட்டயப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் சான்றிதழ் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்படும் அதேபோல் புதுச்சேரி பட்டய படிப்புகள் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள் பிரான்ஸ் நாட்டில் அங்கீகரிக்க இரு நாடுகளும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று நாராயணசாமி தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.