ETV Bharat / bharat

அதிமுக சார்பில் ரூ. 50 லட்சம் - சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தகவல் - சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்

புதுச்சேரி: கரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்க அதிமுக சார்பில் ரூ. 50 லட்சம் வழங்கியிருப்பதாக அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்
சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்
author img

By

Published : Mar 26, 2020, 8:05 PM IST

இது தொடர்பாக புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,

"புதுச்சேரி அரசு தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கித் தவிர்த்து வருகிறது. கரோனா தொற்று சம்பந்தமாக இதுவரை எந்த விதமான மருத்துவ உபகரணங்களும் வாங்கவில்லை. புதுச்சேரி மருத்துவமனையில் அரசு மருத்துவர்களுக்கு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு முகக் கவசம் கூட வாங்கவில்லை. அரசு மருத்துவமனைக்கு தேவையான வென்டிலேட்டர்கள் கூட இதுவரை வாங்வில்லை. இது தொடர்பாக, முதலமைச்சரின் கவனத்திற்கு அதிமுக சார்பில் கொண்டுச் செல்லப்பட்டது. அதற்கு நிதி தட்டுப்பாடு உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்

இதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில் இன்று சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து கடிதம் அளித்துள்ளேன். அதில், எனது சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் நிதியை அளித்ததாகவும், அந்த நிதியில் இருந்து அரசு பொது சுகாதாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளதாகவும் இந்த நிதியை புதுச்சேரி அரசு கரோனா பாதுகாப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்க அளித்துள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா: தமிழ்நாடு அரசின் சிறப்பு அறிவிப்புகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.