ETV Bharat / bharat

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை போதுமானதாக உள்ளது - பாரிவேந்தர் பேட்டி - பாலியல் விவகாரம்

பெரம்பலூர்: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை போதுமானதாக உள்ளதாகவும், பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல்
author img

By

Published : Mar 14, 2019, 11:24 PM IST

பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை போதுமானதாக உள்ளது என்றார். மேலும் மாணவிகள் சம்மந்தப்பட்டது என்பதால் கவனமாக செயல்பட வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளேன், வெற்றிபெற்றால் விவசாயிகளின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இலவச குளிர்சாதன வேன் இயக்கப்படும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் பெரம்பலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்பாதை திட்டம் கொண்டுவரப்படும் என்றும் பாரிவேந்தர் தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்திய ஜனநாயக கட்சி இளைய தலைவர் வேந்தர் ரவி உச்சமுத்து, பொதுச் செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர். மார்ச் : 14/19 * பொள்ளாட்சி பாலியல் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை போதுமானதாக உள்ளது. பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர் பேட்டி. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களான தனலெஷ்மி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் மற்றும் , ரோவர் கல்வி நிறுவனங்களின் சேர்மன் வரதராஜன் உள்ளிட்டோரை டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பாரிவேந்தர் - பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை போதுமானதாக உள்ளது என்றார். மேலும் * மாணவிகள் சம்மந்தப்பட்டது என்பதால் கவனமாக செயல்பட வேண்டும் என கோரிக்கை. * பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளேன், வெற்றிபெற்றால் விவசாயிகளின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இலவச குளிர்சாதன வேன் இயக்கப்படும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். * மேலும் பெரம்பலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்பாதை திட்டம் கொண்டுவரப்படும் என்றும் பாரிவேந்தர் தெரிவித்தார். இந்நிகழ்வில் I J K தலைவர் இளைய வேந்தர் ரவி Uச்சமுத்து, பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை அமைப்பு செயலாளர் .S .S வெங்கடேசன், கொள்கை பரப்பு செயலாளர் M.S. ராஜேந்திரன், பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாநில தலைவர் சத்திய நாதன், பெரம்பலூர் மாவட்ட I J K தலைவர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.