ETV Bharat / bharat

கரோனா வைரசுக்கு கர்நாடகாவில் அடுத்த உயிரிழப்பு!

பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார்.

55 years old man dies due to COVID19 in Victoria Hospital Bangalore

author img

By

Published : Apr 16, 2020, 3:45 PM IST

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முன்னதாக சுவாசப் பிரச்னை காரணமாக பாபிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் எந்த வெளிநாட்டிற்கும், டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டிற்கும் சென்றதாக எவ்வித ஆவணங்களும் இல்லை.

தீவிர சுவாசக் கோளாறு காரணமாக ஏப்ரல் பத்தாம் தேதி பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இவருக்கு கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்துள்ளார், இதையடுத்து, கர்நாடகாவில் கரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. மேலும், 279 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மனிதநேயமிக்க இளம் மருத்துவர் டெங்குவிற்குப் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.