ETV Bharat / bharat

3ஆம் கட்ட வாக்குப்பதிவில் 63.24 சதவீத வாக்குகள் பதிவு! - 2019LokshapaElection

மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 63.24 சதவீத வாக்குகல் பதிவாகியுள்ளன.

3ஆம் கட்ட வாக்குப்பதிவில் 63.24 சதவீத வாக்குகள் பதிவு!
author img

By

Published : Apr 24, 2019, 10:19 AM IST

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி 91 மக்களவைத் தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 95 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

மூன்றாவது கட்டமாக 14 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 117 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 63.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.