ETV Bharat / bharat

வினோத நடையால் சிக்கிய நபர்; 3கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

ஹைதராபாத்: துபாயில் இருந்து ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1.11 கோடி மதிப்பிலான மூன்று கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Gold biscuit seized
author img

By

Published : Aug 26, 2019, 11:55 PM IST

Updated : Aug 27, 2019, 8:48 AM IST

துபாயில் இருந்து ஷம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

இதில் ஷேக் அப்துல் சஜித் என்ற பயணி வித்தியாசமாக நடந்து வருவதை பார்த்த அலுவலர்கள் அவரை, தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் ஷூ, சட்டையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 2.9 கிலோ எடைக் கொண்ட 26 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.1.11கோடியாகும்.

ராஜிவ் காந்தி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்யில்  26 தங்க பிஸ்கட் பறிமுதல்
26 தங்க பிஸ்கட்கள் பறிமுதல்

மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடத்தல் செயல்களை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

.

Intro:Body:

The Hyderabad Customs officials seized gold weighing 2.992 kg from a sharga return person. the value of the gold is 1,11, 60,160. A man named sheik abdul sazid.. returns of sharsha. customs officials received information about he is carrying gold. After the plane landed.. customs officials trying to catch abdul. The abdul sazid throw the gold in to bathroom. when officers questioned him.. he told that he was throw the gold in bathroom. customs officers recovered all gold 26 gold biscuits.

Conclusion:
Last Updated : Aug 27, 2019, 8:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.