ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் அதிகரிப்பு - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

2019 recorded highest ever ceasefire violations by Pak in JK in last 16 yrs

author img

By

Published : Jan 5, 2020, 8:15 AM IST

ஜம்மு காஷ்மீர் எல்லையில் 2019ஆம் ஆண்டு மூன்றாயிரத்து 289 முறை பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பிறகு பாகிஸ்தான் ஆயிரத்து 565 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

அந்தவகையில் அக்டோபர் 398, நவம்பர் 333, ஆகஸ்ட் 323, ஜூலை 314, செப்டம்பர் 308, மார்ச் மாதத்தில் 275 தாக்குதல்கள் நடந்துள்ளன. 2018ஆம் ஆண்டு 2,936 தடவை பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது.

2017ஆம் ஆண்டு 971 முறை தாக்குதல் நடத்தியது. 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். அதில் 12 பேர் பொதுமக்கள், 19 பேர் இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள்.

எனினும் 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் முறையே 77, 21, மூன்று முறை தாக்குதல்கள் நடந்தது என்று தகவல்கள் கூறுகின்றன.

மறைந்த பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் இந்திய அரசு செயல்பட்டபோது இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: அமெரிக்காவின் தாக்குதல் கொடூரமானது - ஈரான் வேதனை

Intro:Body:

2019 recorded highest ever ceasefire violations by Pak in JK in last 16 yrs

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.