ETV Bharat / bharat

கொல்கத்தாவில் ஒரு மீனோட விலை 12 ஆயிரம் ரூபாயா...? - Twelve thousand for Bhetki fish

லக்னோ: கங்கை நதியில் சிக்கிய பெட்கி மீன் ரூ. 12 ஆயிரத்திற்கு விலைபோயுள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

18-dot-5-kg-fish-fetches-rs-12000-in-bengal
author img

By

Published : Nov 20, 2019, 4:56 PM IST

கொல்கத்தாவின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள உலுபீரியா பகுதியில் வசித்து வருபவர் தருண் பேரா. மீனவரான இவர், இன்று காலை வழக்கம்போல் தனது நண்பர்களுடன் கங்கை நதியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். மீன் பிடிக்க சென்ற சிறிது நேரத்தில், அவரது வலையில் மீன் ஒன்று சிக்கியுள்ளது.

ரூ.12 ஆயிரத்திற்கு ஏலம் போன பெட்கி மீன்

பின்னர் வலையை இழுத்தபோது, அந்த மீன் கப்பலின் சக்கரத்தில் சிக்கியது. அதையடுத்து அந்த மீனை பேரா கைப்பற்றியுள்ளார். அந்த மீனின் எடை 18.5 கிலோ இருந்துள்ளது. அதையடுத்து பேரா தனது நண்பர்களுடன் மீனை விற்க, புலேஷ்வர் மார்கெட்டில் ஏலம் விட்டுள்ளார். அந்த ஏலத்தில் பெட்கி மீன் ரூ.12 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

இதுகுறித்து மீனை விற்றவர் பேசுகையில், கடல் உணவுகளில் பெட்கி மீனுக்கு தனி ருசி உள்ளது. இந்த மீன் ரூ.13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை விற்க எண்ணியிருந்தேன் என்றார்.

இதையும் படிங்க: சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுத்து தன்பால் சேர்க்கையில் ஈடுபட்ட கடைக்காரர் கைது!

Intro:Body:

Kolkata, Nov 19 (IANS) A jumbo Bhetki fish weighing 18.5 kg was caught from the Ganges in Howrah district's Uluberia on Tuesday, fetching a whopping price of Rs 12,000.

Local resident Tarun Bera had gone to the river for angling along with his friends in the morning. After some time, he could feel a pull in the fish hook. As he pulled the hook, he found a huge Bhetki fish stuck on the wheel. The fish was later weighed at 18.5 kg.

Bera and his friends took the fish to the market in Phuleshwar where it was auctioned off. A local fish seller bought the giant sized Bhetki for a whooping sum of Rs 12,000.

"I hope to sell it for Rs 13,000-Rs 14,000," he said.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.