ETV Bharat / bharat

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு! - புதுச்சேரி வாக்குப்பதிவு

புதுச்சேரி: மாநிலத்தில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

pondy
author img

By

Published : Apr 19, 2019, 9:39 AM IST

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 9 லட்சத்து 73 ஆயிரத்து 410 வாக்காளர்களில் 7 லட்சத்து 92 ஆயிரத்து 971 பேர் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மக்களவை தேர்தலில் 80.5 சதவீத வாக்குகளும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 77.66 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி

தேர்தல் முடிந்தவுடன் புதுச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த 970 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரி, பெண்கள் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு பாதுகாப்பு மையம் என மொத்தம் ஐந்து பாதுகாப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Intro:புதுச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரி பாலிடெக்னிக் அரசு கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Body:புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 9 லட்சத்து 73 ஆயிரத்து 410 வாக்காளர்களில் 7 லட்சத்து 92 ஆயிரத்து 971பேர் வாக்கு பதிவு செய்தனர் மேலும் புதுச்சேரி மக்களவை தொகுதியில் .80.5 சதவீத வாக்குகளும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 77 புள்ளி 66 சதவீத வாக்குகளும் பதிவாகின மேலும் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் புதுச்சேரி மாநிலத்திலுள்ள மொத்தம் 970 வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சீல் வைக்கப்பட்டு புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பெண்கள் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் காரைக்கால ,மாகே ,ஏனாம் பகுதிகளில் தலா ஒரு பாதுகாப்பு மையங்கள் என மொத்தம் ஐந்து பாதுகாப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Conclusion:புதுச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரி பாலிடெக்னிக் அரசு கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.