ETV Bharat / bharat

குழந்தைத் தொழிலாளர்கள் 176 பேர் மீட்பு; 7 பேர் கைது!

author img

By

Published : Jul 17, 2019, 8:19 AM IST

ஹைதராபாத்: சட்டத்திற்குப் புறம்பாக பணியமர்த்தப்பட்டிருந்த 176 குழந்தைத் தொழிலாளர்களை தெலங்கானா காவல்துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர்.

7பேர் கைது

தெலங்கானா மாநிலம் ரச்சகொண்டா காவல் நிலையத்தினர் 'ஆப்ரேஷன் முஸ்கன்' என்ற பெயரில், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுக்கும் பணியை தீவிரமாக செய்து வந்தனர்.

இந்நிலையில், ஹபிப், உஸ்மான் பகுதிகளில் உள்ள தொழிற்கூடங்களில் கண்ணாடி வலையல்கள் செய்வதற்கு, ஆபத்தான நிலையில் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, ரச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பாக்வத் தலைமையிலான தனிப்படையினர், அந்த இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 56 குழந்தைத் தொழிலாளர்களை அவர்கள் மீட்டனர். அவர்களை வைத்து வேலை வாங்கிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

குழந்தைத் தொழிலாளர்கள் 176 பேர் மீட்பு; 7 பேர் கைது!

இந்த ஒரு மாதத்தில் மட்டும் 176 குழந்தைத் தெழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ரச்சகொண்டா காவல் ஆணையர் தெரிவித்தார்.

Intro:Body:

    Rachakonda police have freed 54 child labourers who are working in very poor conditions. Rachakonda police commissioner Mahesh Bhagwat said the operation of illegal glassware in the Habibnagar and Usman Nagar areas of Balapur PS has protected child laborers in the name of Operation Mushkan. All these child laborers were identified as being from Bihar, the CP said. 7 people who are working with child laborers have been taken into custody. Mahesh Bhagwat explained that 176 child laborers were rescued from 1st to 15th of this month.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.