ETV Bharat / bharat

TODAY HOROSCOPE ஆகஸ்ட் 22 இன்றைய ராசிபலன் - மேஷம் முதல் மீனம் வரை

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காணலாம்.

TODAY HOROSCOPE
TODAY HOROSCOPE
author img

By

Published : Aug 22, 2022, 6:28 AM IST

மேஷம்: இன்றைய தினம், பிரச்சனைகள் மிகுந்த நாளாக இருக்கும். சில விஷயங்களில், உங்கள் நண்பர்களின் கருத்துக்கு நீங்கள் ஒத்துப் போகவில்லை என்றாலும், அவருடன் இருப்பது உங்களுக்கு பிடிக்கும். நெடுநாட்களாக முடிக்கப்படாமல் இருந்த பணிகளை முடித்துவிட்டதால், நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு சிறந்த நாளாக இருக்காது. நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், உங்களால் பிரச்சனைகளையும் சிக்கல்களையும் தவிர்க்க இயலாது. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லாமல், ஒன்றும் செய்யாமல் வருத்தமாக உணர்வீர்கள். அதனால் கடினமான அல்லது சிக்கலான பணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். எளிமையான பணியில் கவனம் செலுத்துங்கள். இதுவும் கடந்து போகும் என்பதால் அமைதியாக, நேர்மறை எண்ணங்களை கொண்டிருப்பது நல்லது.

மிதுனம்: இன்று, நீங்கள் எந்த குறிக்கோளை நோக்கி செல்கிறீர்கள் என்பதில் உங்களுக்கு தெளிவு இருப்பதால், குறிக்கோளை அடைய இரட்டிப்பு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குதூகலம் மற்றும் உற்சாகம் அதிகம் இருப்பதால், இலக்குகளை எளிதாக அடைவீர்கள். உங்கள் உழைப்பிற்கு எதிர்பாராவிதமாக பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.

கடகம்: உணர்வு ரீதியான விஷயங்களால், உங்கள் வெற்றிப் பாதையில் தடைகள் ஏற்படும். உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். இது வருங்காலத்தை பாதிக்கும். உங்களுடைய திறமையான பேச்சு மற்றும் பணிவான அணுகுமுறையால், மக்களின் மனதை கவர்வீர்கள்.

சிம்மம்: இன்றைய தினத்தில், அனைவரையும் அனுசரித்து ஒத்துழைப்புடன் பணியாற்றும் உங்களது மனப்பான்மையின் காரணமாக, மற்றவர்கள் உங்களை விரும்புவார்கள். இன்று நீங்கள் சந்திக்கும் நபர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். உங்களைப் போன்ற ஒத்த மனநிலை கொண்டவர்களையும் நீங்கள் சந்திக்கும் வாய்ப்புள்ளது.

கன்னி: இன்றைய தினத்தில், நீங்கள் சந்திக்கும் நிதி தொடர்பான சவால்களை சந்திக்க ஆவலாக இருப்பீர்கள். இது உங்களது, வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகும். பிரச்சனைகளைத் தீர்க்க புதுமையான கருத்துக்கள் மற்றும் வழிமுறைகளை ஏற்படுத்துவீர்கள். உங்களுடைய தற்போதைய வர்த்தக யோசனைகள், சிறப்பான பலன்களை அளித்து ஆச்சரியங்களை அளிக்கும்.

துலாம்: இன்றைய தினத்தில், பணியிடத்தில் நீங்கள் உங்களது செயல் திறன் மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தி மக்களை கவர்வீர்கள். கலை மற்றும் கலைநயம் மிக்க பொருட்கள் மீது, உங்களுக்கு உள்ளார்ந்த ஆர்வம் இருக்கும். இன்று நீங்கள் புதிய கலை நயம் மிக்க பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.

விருச்சிகம்: இன்று, பணியிடத்தில் ஏற்படும் வேலை தொடர்பான நெருக்குதல்களை சமாளிக்கும் திறமை உங்களுக்கு இருக்கும். உங்களது வேலைப்பளுவின் காரணமாக உங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இன்றைய நாளின் முடிவில், யோகா, தியானம் அல்லது இசையை ரசித்தல் போன்றவற்றின் மூலம் அமைதியை நாடலாம்.

தனுசு: இன்று இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள், கெட்ட நேரங்கள் அதிக நாட்களுக்கு நீடிப்பதில்லை; உறுதியான மனிதர்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். ஆனால் கடுமையான சூழ்நிலைகளைக் கடந்து, பிரச்சனைகளை மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை உங்களுக்கு உள்ளது. உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் கொடுக்கும் அறிவுரைகளை பின்பற்றவும்.

மகரம்: இன்றைய தினத்தில், நீங்கள் வேலைப்பளுவின் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் நீங்கள் திறமையாக செயல்பட்டு, உங்கள் பணிகளை நிறைவு செய்வீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை கவனமாக, யோசித்து செயல்படுத்தி, தவறுகள் ஏதும் நிகழாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

கும்பம்: இன்று, வெளிநாட்டில் இருந்து, உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்று கிடைக்கும் மகிழ்ச்சியான செய்தியின் மூலம், நாள் முழுவதும் மனதில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் மகிழ்ச்சியில் சுற்றியிருக்கும் அனைவரும் பங்கேற்று கொண்டு மகிழ வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்.

மீனம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, கிரக நிலைகள் மிகவும் சாதகமாக இருப்பதால் பணியில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறந்த நாளாக இருக்கும். அலுவலகம் அல்லது பணியிடத்தில், நீங்கள் பணிகளை நிறைவு செய்து சாதனை படைப்பீர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்கும் விருப்பமுள்ளவர்கள், தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிங்க: WEEKLY HOROSCOPE: ஆகஸ்ட் மூன்றாம் வாரத்திற்கான ராசிபலன்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.