ETV Bharat / bharat

Covid Spreads: 'இது செம அறிவிப்பால்ல இருக்கு' - டெல்லியில் அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம்

Covid Spreads: கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலையொட்டி, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

all private employees in Delhi directed to work-from-home

author img

By

Published : Jan 11, 2022, 7:08 PM IST

டெல்லி: Covid Spreads: நாட்டின் தலைநகரான டெல்லியில் கரோனா, ஒமைக்ரான் பரவல் கடுமையாக அதிகரித்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில்,டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (Delhi Disaster Management Authority - DDMA) சில வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் உள்ள அனைத்து தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய (WFH) அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர, அனைத்து உணவகங்களும் பார்களும் மூடப்பட்டிருக்கும். குறிப்பாக, உணவகங்களில் இருந்து பார்சல் கொடுப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது' என அதில் ஆணைப்பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Holiday for Pongal: பொங்கலுக்கு 5 நாள்கள் தொடர் விடுமுறை - அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.