ETV Bharat / bharat

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உயிரிழப்பு... - புதுச்சேரி நீதிமன்றம்

புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பரசுராம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

New Executives Registration Ceremony  Pondicherry Court  aiadmk ex mla dead  aiadmk ex mla dead by heart attack  aiadmk ex mla dead by heart attack in New Executives Registration Ceremony at Pondicherry Court  aiadmk ex mla parasuram  ex mla parasuram dead  அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உயிரிழப்பு  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பரசுராம் மாரடைப்பால் உயிரிழப்பு  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பரசுராம்  புதுச்சேரி நீதிமன்றம்  புதுச்சேரி நீதிமன்றத்தில் புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு விழா
அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பரசுராம்
author img

By

Published : Nov 24, 2021, 4:22 PM IST

Updated : Nov 24, 2021, 5:27 PM IST

புதுச்சேரி: வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியான நிலையில், இன்று (நவ.24) தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வழக்கறிஞருமான பரசுராம் கலந்துகொண்டார்.

விழா நடைபெற்று கொண்டிருந்த போது, திடீரென பரசுராமுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பதவியேற்பு விழாவில் உயிரிழந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பதவி ஏற்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Farm Laws: வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பு - ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

Last Updated : Nov 24, 2021, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.