ETV Bharat / bharat

பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலையை விட்டுத் தவித்த நாய் - இளைஞர்கள் பத்திரமாக மீட்ட வீடியோ!

author img

By

Published : Dec 5, 2022, 11:57 AM IST

புதுச்சேரியில் பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கிக் கொண்ட நாயை இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர்.

Etv Bharatபிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கிய நாய் - பாட்டிலை அறுத்து காப்பாற்றிய இளைஞர்கள்

புதுச்சேரி: ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெரு அன்னை நகரில் நாய் ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலையை நுழைத்துக் கொண்டு வெளியே எடுக்க முடியாமல் அங்கும் இங்குமாய் திரிந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தது.

பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கிய நாய் - பாட்டிலை அறுத்து காப்பாற்றிய இளைஞர்கள்

அதனைக் கண்ட அங்கிருந்த இளைஞர்கள், பெரியவர்களும் அப்பகுதி மக்களின் உதவியுடன் நாயைப் பத்திரமாகப் பிடித்து கத்தரிக்கோல் உதவியுடன் பிளாஸ்டிக் பாட்டிலைத் துண்டாக்கி நாயை மீட்டனர். பின்னர், அந்த நாய் அவர்களுக்கு நன்றி சொல்வது போல் வால் ஆட்டிக் கொண்டிருந்தது. பின்னர் அந்த நாய்க்கு பிஸ்கட், பிரட் போன்றவற்றைக் கொடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையம்: கார் பார்க்கிங் டோக்கன் பெறுவதில் சிரமம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.