ETV Bharat / bharat

அஸ்ஸாமில் 29 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - பிரம்மபுத்திரா ஆறு

அஸ்ஸாமின் துப்ரி மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் 29 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Etv Bharat படகு கவிழ்ந்து விபத்து
Etv Bharat படகு கவிழ்ந்து விபத்து
author img

By

Published : Sep 29, 2022, 10:50 PM IST

அஸ்ஸாம்: துப்ரி மாவட்டத்தில் இன்று (செப்.29) 29 பயணிகளுடன் பிரம்மபுத்திரா ஆற்றில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இந்த விபத்தில் 2 பள்ளி குழந்தைகள் உள்பட 3 மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

படகு கவிழ்ந்து விபத்து

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த SDRF, NDRF பாதுகாப்பு வீரர்கள், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் 5 பேர் மீட்கப்பட்டு துப்ரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற சகோதரிகள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.