ETV Bharat / bharat

NEETஇல் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு! - ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு

நீட் தேர்வு அகில இந்திய கோட்டாவில் நடப்பாண்டு முதல் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு(OBC) 27% இட ஒதுக்கீடு வழங்க சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு
நீட் தேர்வு
author img

By

Published : Jul 29, 2021, 4:21 PM IST

Updated : Jul 29, 2021, 5:43 PM IST

இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு அகில இந்திய கோட்டாவில், நடப்பாண்டு முதல் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) 27% இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

இதற்கான அறிவிப்பை இன்று அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 5,550 மாணவர்கள் பயனடைவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

  • Our Government has taken a landmark decision for providing 27% reservation for OBCs and 10% reservation for Economically Weaker Section in the All India Quota Scheme for undergraduate and postgraduate medical/dental courses from the current academic year. https://t.co/gv2EygCZ7N

    — Narendra Modi (@narendramodi) July 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த முடிவானது நாட்டின் சமூக நீதியின் புதிய மைல்கல்லாக திகழும் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நரேந்திர மோடி- ஆன்டணி பிளிங்கன் பேசியது என்ன?

Last Updated : Jul 29, 2021, 5:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.