ETV Bharat / bharat

பெங்களூருவை போன்று ஒடிசாவிலும் குழந்தைகள் பாதிப்பு!

பெங்களூருவை தொடர்ந்து ஒடிசாவிலும் 242 குழந்தைகள் கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Covid-19
Covid-19
author img

By

Published : Aug 16, 2021, 8:45 PM IST

புவனேஸ்வர் : கடந்த இரு தினங்களில் ஒடிசாவில் 242 குழந்தைகள் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசாவில் கடந்த இரு தினங்களாக குழந்தைகள் அதிகமாக கரோனா வைரஸினால் அதிகமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். இவர்கள் 9 முதல் 18 வயதுக்கு உள்பட்டவர்கள் ஆவார்கள்.

கடந்த இரு தினங்களில் பாதிக்கப்பட்டுள்ள 242 குழந்தைகளில் 104 பேர் ஞாயிற்றுக்கிழமை (ஆக.15) பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். ஒடிசாவை போன்று பெங்களூருவிலும் கரோனா வைரஸிற்கு குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். கடந்த 10 நாள்களில் ஆயிரம் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மடாதிபதியான 5 வயது சிறுவன்!

இதற்கிடையில் கடந்த இரு தினங்களில் பெங்களூருவிலும் 240 குழந்தைகள் கோவிட் பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் பெருந்தொற்று வைரஸிற்கு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுவருவது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.

இதற்கிடையில், “கரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்ற கருத்துக்கு ஆதாரங்கள் இல்லை. பயம்கொள்ள வேண்டாம்” என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : ஆக.23 பள்ளிகள் திறப்பு- கர்நாடகாவின் பஞ்ச வழிகாட்டுதல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.