ETV Bharat / bharat

2021-இல் 14 திட்டங்கள் இலக்கு: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

2021ஆம் ஆண்டில் 14 விண்வெளித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ISRO chairman
இஸ்ரோ தலைவர் சிவன்
author img

By

Published : Feb 28, 2021, 6:47 PM IST

பிரேசில் நாட்டின் அமேசோனா-1 உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பிஎஸ்எல்வி ஏவுகணை மூலம் இந்த செயற்கைக்கோள்களை ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், இஸ்ரோ தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்த தயாராகவுள்ளது. 2021ஆம் ஆண்டில் மட்டும் 14 விண்வெளித் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இந்த இலக்கை அடைய இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயலாற்றிவருகின்றனர்.

மேலும், ககன்யான் திட்டத்தின் மூலம் 2022ஆம் ஆண்டிற்குள் மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

இதையும் படிங்க: பிரபல மாடல் தற்கொலை விவகாரம்; சிவசேனா அமைச்சர் ராஜினாமா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.