LIVE: நாடாளுமன்ற தேர்தல் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நேரலை! - Lok Sabha Elections 2024 date
🎬 Watch Now: Feature Video
Published : Mar 16, 2024, 3:01 PM IST
|Updated : Mar 16, 2024, 4:39 PM IST
டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்து வருகிறார் அதன் நேரலை காட்சிகள்..முன்னதாக, இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த பதிவில், "2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் குறித்து மார்ச் 16 அன்று அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அருணாச்சலபிரதேசம், ஆந்திரபிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், 4 மாநிலங்களைத் தவிர இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல்கள் தேதி குறித்த அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் வெளியிடுவதாக நேற்று அறிவித்திருந்தது. இதன்படி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்பட தேர்தல்அதன் நேரலைக் காட்சிகள்..
Last Updated : Mar 16, 2024, 4:39 PM IST