ETV Bharat / technology

பிளிப்கார்ட்டில் ஆஃபர் மழை: 5ஜி மொபைல் போன் எங்கக்கிட்ட தான் கம்மி; அமேசானுக்கு கடும் நெருக்கடி! - Flipkart offers on mobiles

author img

By ETV Bharat Tech Team

Published : 2 hours ago

Flipkart mobile offers: ஒருபுறம் அமேசான் இந்தியா சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் சாம்சங், ஆப்பிள், சியோமி, கூகுள் பிக்சல் போன்ற மொபைல் போன்களுக்கான சூப்பர் ஆஃபர்களை அறிவித்துள்ளது.

flipkart big billion days offer sale
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சலுகை தினங்கள். (Credits: Flipkart)

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் (Flipkart Big Billion Days) சலுகை தினங்கள் செப்டம்பர் 27 முதல் தொடங்கவிருக்கும் நிலையில், நிறுவனம் சலுகைகளை அமேசானுக்குப் போட்டியாக தற்போது முதல் அறிவிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, பல மாடல் மொபைல் போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

கூகுள் பிக்சல், சாம்சங், ஆப்பிள், நத்திங் போன், ரெட்மி என பல நிறுவனங்களின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் விலை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் பயனர்கள், இந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டிருக்கும் 5ஜி மொபைல் போன்களின் விவரங்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன்:

ஆப்பிள் போன் விரும்பிகளுக்கு 2023-ஆம் அறிமுகமான ஐபோன் 15 (iPhone 15) சலுகை விலையில் கிடைக்கும். பிளிப்கார்ட்டில் 63,999 ரூபாயில் பட்டியலிடப்பட்டிருக்கும் இந்த போனை வங்கி சலுகைகள் உடன் ரூ.60,799 விலைக்கு வாங்கலாம். பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால், 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக தள்ளுபடி கிடைக்கும்.

flipkart big billion day apple iphone 15 offer
ஆப்பிள் ஐபோன் 15 உடன் கிடைப்பவை. (Credits: Flipkart)
  • டைனமிக் ஐலேண்ட் உடன் வரும் 6.1-அங்குல OLED சூப்பர் ரெட்டினா XDR திரை (Display).
  • ஏ16 பயோனிக் சிப்செட்.
  • 48 மெகாபிக்சல் + 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா.
  • 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா.

சாம்சங் கேலக்சி:

பிரீமியம் ஆண்ட்ராய்டு போன் வேண்டும் என்று நினைப்பவர்கள் சாம்சங் கேலக்சி எஸ்23 (Samsung Galaxy S23) ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் சலுகையில் வாங்கலாம். 60,000 ரூபாய்க்கு மேல் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.36,999 விலைக்கு வங்கி சலுகைகளுடன் வாங்கலாம்.

flipkart big billion day samsung galaxy s23 offer
சாம்சங் எஸ் 23 சர்கிள் டூ செர்ச் ஆப்ஷன். (Credits: Flipkart)
  • 6.1-அங்குல (inch) டைனமிக் அமோலெட் 2X 120 Hz திரை உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2.
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்.
  • 50 மெகாபிக்சல் + 10 மெகாபிக்சல் + 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா.
  • 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா.
  • 3,900 mAh பேட்டரி.

கூகுள் பிக்சல்:

கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8) மாடல் போனின் அசல் விலை ரூ.75,999 ஆகும். செப்டம்பர் 27 அன்று இந்த ஸ்மார்ட்போனை ரூ.35,999 எனும் விலையில் பிளிப்கார்ட் விற்பனை செய்கிறது. இதனுடன் ரூ.1,500 வங்கி சலுகையும் கிடைக்கும். அதன்படி போனை ரூ.34,499 என்ற விலைக்கு வாங்கலாம்.

flipkart big billion day google pixel 8 offer
கூகுள் பிக்சல் 8 உடன் கிடைப்பவை. (Credits: Flipkart)
  • 6.2-அங்குல OLED எச்டி+ ஆக்சுவா திரை.
  • டென்சார் ஜி3 சிப்செட்.
  • 50 மெகாபிக்சல் + 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா.
  • 10.5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா.
  • 4,575 mAh பேட்டரி.

சியோமி ரெட்மி:

சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் சிறப்பு சலுகையில் கிடைக்கின்றன. அதன்படி ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Xiaomi Redmi 13 Pro 5G) மொபைல் தற்போது ரூ.24,999 எனும் சலுகை விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் செப்டம்பர் 27 அன்று ரூ.19,999 எனும் விலைக்குக் கீழ் வாங்க முடியும்.

flipkart big billion day redmi note 13 pro offer
ரெட்மி நோட் 13 ப்ரோ அம்சங்கள். (Credits: Flipkart)
  • 6.67-அங்குல 1.5K அமோலெட் 120 Hz திரை.
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 சிப்செட்.
  • 200 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் முதன்மை கேமரா.
  • 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா.
  • 5,100 mAh பேட்டரி.

இதையும் படிங்க:

  1. இவர்கிட்ட மட்டும் தான் இது இருக்கு! முகேஷ் அம்பானி வாங்கிய விலை உயர்ந்த போயிங் விமானம்! - Mukesh Ambani new Private Jet
  2. iOS 18 உடன் வரும் ஆப்பிள் ஐபோன் 15: அமேசானில் 31,000 ரூபாய் தான்; எப்படி வாங்குவது? - Apple iPhone 15 Amazon Offer

CMF நத்திங்:

நத்திங் நிறுவனத்தின் கிளை நிறுவனமான CMF 'போன் 1' (CMF Phone 1 by Nothing)எனும் ஒரு சிறந்த போனை பட்ஜெட் விலையில் கொடுக்க தயாராகிறது. பிளிப்கார்ட்டில் செப்டம்பர் 27ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,000-க்கும் குறைவான விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

flipkart big billion day cmf phone 1 offer
சி.எம்.எஃப் போன் 1 அம்சங்கள். (Credits: Flipkart)
  • 6.67-அங்குல அமோலெட் திரை.
  • மீடியாடெக் டிமென்சிட்டி 7300 5ஜி சிப்செட்.
  • 50 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் முதன்மை கேமரா.
  • 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா.
  • 5,000 mAh பேட்டரி.

தொழில்நுட்பம் சார்ந்த கூடுதல் செய்திகளுக்கு ஈடிவி பாரத் டெக் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ஈடிவி பாரத் செயலியை இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். தயவுசெய்து செயலியைப் பதிவிறக்கி எங்களுடன் உங்கள் கருத்தைப் பகிரவும்.

உங்கள் வாட்ஸ்அப்பில் தினசரி செய்திகள் அறிந்து உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள் - ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.