ETV Bharat / state

90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி! - tnpsc group 1 exam - TNPSC GROUP 1 EXAM

tnpsc group 1: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 90 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 10:54 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், துணை ஆட்சியர் - 16, துணை காவல் கண்காணிப்பாளர் - 23, உதவி ஆணையர் வணிக வரி - 14, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்-21, உதவி இயக்குனர்(ஊரக வளர்ச்சி)- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஒருவர் மற்றும் மாவட்ட தீய்ணைப்பு அலுவலர் தீயணைப்பு ஒருவர் என மொத்தம் 90 காலி இடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் மார்ச் 28 இன்று முதல் ஏப்ரல் 27-ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் முதல்நிலை எழுத்துத் தேர்வு 13.07.2024 அன்று நடைபெறும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இந்தாண்டு முதல் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.