ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sun Oct 13 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY SUN OCT 13 2024

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By Tamil Nadu Live News Desk

Published : Oct 13, 2024, 7:50 AM IST

Updated : Oct 13, 2024, 11:08 PM IST

11:07 PM, 13 Oct 2024 (IST)

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கடத்தலா? துண்டு சீட்டால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!

கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்திற்குள் கிடந்த துண்டு சீட்டில் விமானம் கடத்த இருப்பதாக எழுதி இருந்த நிலையில், சோதனையில் அது புரளி என தெரியவந்தது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - இண்டிகோ எர்லைன்ஸ் விமானம்

10:49 PM, 13 Oct 2024 (IST)

வழக்கு நிலுவையில் உள்ள நபருக்கு என்ஓசி வழங்கி மோசடி? - தலைமை காவலர் கைது!

வழக்கு நிலுவையில் உள்ள நபருக்கு என்ஓசி வழங்கியதாக ஊ.மங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நெய்வேலி என்எல்சி நிறுவனம்

10:46 PM, 13 Oct 2024 (IST)

திருவள்ளூர் பல்கலை. 19வது பட்டமளிப்பு விழா.. 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம்!

திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் 19 வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - திருவள்ளூர் பல்கலைக்கழகம்

09:36 PM, 13 Oct 2024 (IST)

"ஒரே நாளில் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு..பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்" - துணை முதல்வர் உதயநிதி!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைத்து மூடும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - உதயநிதி ஸ்டாலின்

08:41 PM, 13 Oct 2024 (IST)

புதுக்கோட்டையில் கனமழை.. கைக்குழந்தையுடன் ஆட்டோவில் சிக்கிய தாயை பத்திரமாக மீட்ட இளைஞர்கள்!

புதுக்கோட்டையில் கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்து கைக்குழந்தை மற்றும் 2 பெண்களை இளைஞர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - புதுக்கோட்டையில் கனமழை

08:42 PM, 13 Oct 2024 (IST)

ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இல்லாமல் பட்டமளிப்பு விழாவா? பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ள நிலையில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது விதிகளுக்கு முரணானது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பெரியார் பல்கலைக்கழகம்

08:37 PM, 13 Oct 2024 (IST)

மதுரை ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய கார்; பத்திரமாக மீட்ட நபர்களுக்கு ஏடிஜிபி பாராட்டு!

மதுரையில் நேற்று பெய்த கனமழையில், ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட காரினை காவலர் உட்பட 3 பேர் மீட்ட நிலையில், அவர்களை ஏடிஜிபி பரிசுகள் வழங்கி வெகுவாக பாராட்டினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - வடகிழக்கு பருவமழை

08:33 PM, 13 Oct 2024 (IST)

காதலியுடன் எடுத்த புகைப்படம், வீடியோக்களை வைத்து ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்! - காதலன் கைது!

சென்னையில் காதலியுடன் ஏற்பட்ட நெருக்கத்தின்போது எடுத்த போட்டோ, வீடியோக்களை வைத்து ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய காதலன் கைது செய்யப்பட்டார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பல்லாவரம்

08:29 PM, 13 Oct 2024 (IST)

ரஜினி கோயில்.. 171 திரைக் கதாபாத்திரங்களைக் கொண்டு கொலு; மதுரை ரசிகரின் வெறித்தனம்!

ரஜினிக்காக தனது வீட்டிலேயே கோயில் கட்டின் வழிபாட்டு வரும் மதுரை சேர்ந்த கார்த்திக், நவராத்திரியை முன்னிட்டு ரஜினி நடித்த படங்களின் கதாபாத்திரங்களை மையப்படுத்தி 170-க்கும் மேற்பட்ட உருவங்களைக் கொண்ட கொலுவினை உருவாக்கி அசத்தியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ரஜினி கோயில்

08:23 PM, 13 Oct 2024 (IST)

"சென்னைக்கு கனமழை எச்சரிக்கை"; அடுத்த 5 நாள்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். வரும் 15,16 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பாலச்சந்திரன்

07:43 PM, 13 Oct 2024 (IST)

500 கிடாய்கள் வெட்டி கறி விருந்து.. ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மணிக்கட்டி மாடசாமி கோயில் திருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் டி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஸ்ரீ மணிகட்டி மாடசாமி கோயில், 'புரட்டாசி கொடை விழா' வெகுவிமர்சையாக நடைபெற்றது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MANIKATTI MADASAMY KOVIL

06:26 PM, 13 Oct 2024 (IST)

குலசை முத்தாரம்மன் கோயில் திருவிழா; சின்னத்திரை நடிகைகளுடன் நடனமாடி அசத்திய கிராமத்து சிறுமி!

குலசை முத்தாரம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நடன நிகழ்சியில் சின்னத்திரை நடிகைகளுடன் சிறுமி ஒருவர் நடனமாடி அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - KULASAI DASARA

06:20 PM, 13 Oct 2024 (IST)

"வண்டி இல்ல.. அதனால மின்தடையை சரி செய்ய முடியாது" நுகர்வோரிடம் மின் ஊழியர் பேசும் ஆடியோ வைரல்!

மயிலாப்பூர் கோட்ட மின் தடை நீக்க பிரிவுகளுக்கு வாகனம் இல்லை. அதனால் மின்சார பாதிப்பை சரிசெய்ய முடியாது என நுகர்வோர் ஒருவரிடம் உதவி மின் பொறியாளர் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மின் தடை

06:13 PM, 13 Oct 2024 (IST)

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; அரக்கோணத்தில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை!

வடக்கிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் அதற்கான முன்னெற்பாடுகளை அரசு செய்து வருகிறது. மேலும் பருவமழையை எதிர்கொள்ள அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. | Read More

த.வெ.க. மாநில மாநாடு; 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை களமிறங்கிய விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு அக் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை த.வெ.க. அறிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தவெக மாநில மாநாடு

06:10 PM, 13 Oct 2024 (IST)

சாம்சங் தொழிலாளர் பிரச்னையை ஊதி பெரிதாக்குவதா? சிஐடியு.க்கு திமுக தொழிற்சங்கம் கடும் கண்டனம்!

சாம்சங் தொழிலாளர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்வதை விட்டு பிரச்சனைகளை ஊதி பெரிதுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு.க்கு திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை (தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை) கேட்டுக்கொண்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - DMK

05:23 PM, 13 Oct 2024 (IST)

கவரைப்பேட்டை ரயில் விபத்து..வெளியானது முதல் தகவல் அறிக்கை!

கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - கவரைப்பேட்டை ரயில் விபத்து

05:15 PM, 13 Oct 2024 (IST)

குரூப் -4 தேர்வுக்கான பணியிடங்கள் அதிகரிப்பா? டி.என்.பி.எஸ்.சி விளக்கம்!

குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு காலிப்பணியிடங்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - குரூப் 4 தேர்வு

04:34 PM, 13 Oct 2024 (IST)

ஓடும் ரயிலில் சாகசம்; மின் கம்பத்தில் மோதி தூக்கியெறியப்பட்ட மாணவருக்கு தீவிர சிகிச்சை!

ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று தொங்கியபடி சாகசம் செய்த மாணவர், மின் கம்பத்தில் மோதி தூக்கியெறிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவருக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI

04:27 PM, 13 Oct 2024 (IST)

சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி.. 'அ' எழுதி கல்விப் பயணம் தொடங்கிய மழலைகள்!

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட குழந்தைகள் நெல்லில் 'அ' என்ற தமிழ் எழுத்தை எழுதி தங்களின் கல்விக்கான அத்தியாயத்தை துவக்கினர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சித்தாபுதூர் ஐயப்பன் கோயில்

04:22 PM, 13 Oct 2024 (IST)

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி? ஒரு வாரம் தமிழ்நாட்டுக்கு கனமழை எச்சரிக்கை!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TN WEATHER REPORT

02:30 PM, 13 Oct 2024 (IST)

முட்டுக்காட்டில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம்.. டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு..!

சென்னை, முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்தின், கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - முட்டுக்காடு

02:07 PM, 13 Oct 2024 (IST)

மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்கள்!

மதுரையில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADURAI RAINS

01:04 PM, 13 Oct 2024 (IST)

மீட்புப்பணிகள் முடிந்து கவரைப்பேட்டை வழியாக மீண்டும் தொடங்கிய ரயில் சேவை!

கவரைப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில், ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் மீட்புப்பணியினர் ஈடுபட்டிருந்த நிலையில், சீரமைப்பு பணிகள் முடிந்து இன்று ரயில்கள் சென்னை நோக்கி இயக்கப்பட்டு வருகின்றன. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - BAGMATI EXPRESS TRAIN ACCIDENT

11:37 AM, 13 Oct 2024 (IST)

கான்கிரீட் காடுகளுக்கு மத்தியில் பசுமை பூங்கா.. கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் எழுப்பும் சர்ச்சைகள்!

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், திறக்கப்பட்ட ஐந்தே நாளில் ஜிப் லைன் பழுதடைந்திருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. உண்மை என்ன என்பதை அலசுகிறது இந்த சிறப்பு செய்தி. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - கலைஞர் நூற்றாண்டு பூங்கா

07:13 AM, 13 Oct 2024 (IST)

அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்டுகள் போவார்களா?- முத்தரசன் அளித்த விளக்கம்!

சாம்சங் பிரச்சினையில் முதலமைச்சர், அமைச்சர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டுள்ளது. இரண்டு நாட்களில் மிக சுமுகமான முடிவு எட்டப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - முத்தரசன்

06:55 AM, 13 Oct 2024 (IST)

சென்னை பிரான்ஸ் துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சோதனையில் அம்பலமான தகவல்!

சென்னையில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்திற்கு, மின்னஞ்சல் வாயிலாக அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - FRENCH EMBASSY IN CHENNAI

Last Updated : Oct 13, 2024, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.