ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sat Oct 26 2024 சமீபத்திய செய்திகள்

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By Tamil Nadu Live News Desk

Published : Oct 26, 2024, 7:50 AM IST

Updated : Oct 26, 2024, 10:28 PM IST

10:25 PM, 26 Oct 2024 (IST)

தண்டையார்பேட்டையில் 1,700 ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் உள்ள 1,700 ஆக்கிரமிப்புக்களை அகற்றாத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புக்களை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TONDIARPET ENCROACHMENT

08:13 PM, 26 Oct 2024 (IST)

விக்கிரவாண்டி மாநாடு விஜய்க்கு வெற்றியை தருமா? எம்ஜிஆர், விஜயகாந்த் ஆகியோரின் முதல் மாநாடு பின்னணி!

திரை உலகின் உச்ச நட்சத்திரங்களாக இருந்து அரசியல் ஆளுமைகளாக வெற்றி பெற்ற எம்ஜிஆர், விஜயகாந்த் வழியில் அரசியல் கட்சி தொடங்கியவர் நடிகர் விஜய். எம்ஜிஆர், விஜயகாந்த் பாணியில் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்துகிறார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தவெக மாநாடு

07:35 PM, 26 Oct 2024 (IST)

விழுப்புரம் தவெக மாநாட்டில் இந்த 19 பொருட்களுக்கு தடை!

விஜய் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் சார்பில் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு மாநாட்டிற்கு உள்ளே சில பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தமிழக வெற்றிக் கழகம்

07:35 PM, 26 Oct 2024 (IST)

துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய குருவி கைது.. சிக்கியது எப்படி?

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.4 கோடி மதிப்புடைய 2 கிலோ தங்க பசையை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றி கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை விமான நிலையம்

07:12 PM, 26 Oct 2024 (IST)

வழக்குகளை இழுத்தடிக்கும் காவல் அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் ஆணை

பத்து ஆண்டுகளுக்கும் மேல் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கும் 8 காவல் ஆய்வாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI ADDITIONAL SESSIONS COURT

06:44 PM, 26 Oct 2024 (IST)

"ஈகோவை விட்டுவிட்டு மாணவர்களுக்காக செயல்படுங்கள்" - ஆளுநர், அமைச்சருக்கு முன்னாள் துணை வேந்தர் அறிவுரை!

நீட் தேர்வு மிக முக்கியம் என்றும், ஆளுநரும், அமைச்சரும் ஈகோவை விட்டு மாணவர்களுக்காக ஒன்றாக கல்லூரி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமி கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - GOVERNOR AND MINISTER CLASH

06:34 PM, 26 Oct 2024 (IST)

இது ஆரம்பம்தான் இனிதான் இருக்கு.. குட்டி கதையுடன் அட்வைஸ் செய்த உதயநிதி!

பேரிடர் காலத்தில் சென்னை கிழக்கு மாவட்டத்தில் களத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - உதயநிதி ஸ்டாலின்

06:14 PM, 26 Oct 2024 (IST)

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மோதல் விவகாரத்தில் 2 பயிற்சி மருத்துவர்கள் சஸ்பெண்ட்!

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவனை தாக்கிய விவகாரத்தில் பயிற்சி மருத்துவர்கள் இருவரை விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் லியோ தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - STUDENTS CLASH

06:09 PM, 26 Oct 2024 (IST)

காவல்துறையால் அகற்றப்படும் தவெக பேனர்கள்.. விழுப்புரத்தில் நடப்பது என்ன?

வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தவெக மாநாட்டு பேனர்களை போலீசார் அகற்றி வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - VIKKRAVANDI

06:05 PM, 26 Oct 2024 (IST)

பருத்தி நூல் முதல் பட்டு வரை.. தீபாவளி விற்பனையில் களைகட்டும் கைத்தறி சேலைகள்!

தீபாவளியை முன்னிட்டு சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் கைத்தறி நெசவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - கைத்தறி சேலைகள்

05:23 PM, 26 Oct 2024 (IST)

மேஜிக் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தின் அபாயத்தை விளக்கும் விழிப்புணர்வு முகாம்!

கோவையில் தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ONLINE RUMMY GAMES

05:18 PM, 26 Oct 2024 (IST)

"இன்றும் மழை தொடர்ந்தால் நாங்கள் அவ்வளவு தான்" - குமுறும் மதுரை மக்கள்!

மதுரையில் நேற்று பெய்த கனமழை காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் மழை நீடித்தால் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவோம் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADURAI FLOOD AFFECT

05:04 PM, 26 Oct 2024 (IST)

தீபாவளிக்கு 14,086 சிறப்பு பேருந்துகள்.. சென்னையில் இருந்து இயக்கப்படும் விவரம் இதோ!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படக்கூடிய சிறப்பு பேருந்துகளின் விவரங்கள் குறித்த தகவலை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - DEEPAVALI SPECIAL BUSSES

04:52 PM, 26 Oct 2024 (IST)

விக்கிரவாண்டி தவெக மாநாடு: தொண்டர்களுக்காக தயாராகும் ஸ்நாக்ஸ் பேக்.. என்னென்ன பொருட்கள் தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு ஸ்நாக்ஸ் பை தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ACTOR VIJAY

04:55 PM, 26 Oct 2024 (IST)

சுயமரியாதை இயக்கம்: நூற்றாண்டுகால சமுக நீதி தொடர்ந்து தற்போதைய காலத்துக்கும் பொருத்தமாக இருப்பது எப்படி?

தமிழ்நாட்டில் பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் நூறு ஆண்டுகளை தொட உள்ள நிலையில் இப்போதைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக இருப்பது குறித்து பொருளாதாரம் மற்றும் சமூக ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர் தேவேந்திரா எழுதியுள்ள கட்டுரை | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தந்தை பெரியார்

04:31 PM, 26 Oct 2024 (IST)

மூளைச்சாவு அடைந்த எஸ்.ஐ சுப்பையா உடல் உறுப்புகள் தானம்.. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

அம்பாசமுத்திரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவல் உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க ஆய்வாளரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - திருநெல்வேலி

04:13 PM, 26 Oct 2024 (IST)

காமராஜர், எம்ஜிஆர் வரிசையில் விஜய்.. கவனத்தை ஈர்த்த தவெக போஸ்டர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி பகுதியில் காமராஜர், எம்ஜிஆர் வரிசையில் நடிகர் விஜயின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தவெக மாநாடு

04:00 PM, 26 Oct 2024 (IST)

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெவ்வேறு பணிகளா? - புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் அதிரடி ஆணை

புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர்களை முதலமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணி அமர்த்துவதால் என்ன பயிற்சி கிடைக்கப் போகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SCHOOL TEACHERS

02:11 PM, 26 Oct 2024 (IST)

சென்னை ரிசர்வ் வங்கியில் ஒலித்த அலாரம்.. தோட்டாவுடன் தயாரான பெண் காவலர்.. அடுத்து நடந்த பரபரப்பு!

சென்னை மத்திய ரிசர்வ் வங்கி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரின் துப்பாக்கி வெடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - WOMAN POLICE

01:57 PM, 26 Oct 2024 (IST)

திருப்பத்தூரில் ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்.. 7 பேர் கைது.. தனிப்படையினர் அதிரடி!

திருப்பத்தூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 2 கிலோ திமிங்கல மீன் எச்சத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - WHALE AMBERGRIS

01:54 PM, 26 Oct 2024 (IST)

தீபாவளி போனஸ் கேட்டு கும்பகோணம் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், தீபாவளி போனஸ் மற்றும் பண்டிகை கால முன்பணம் கேட்டு திடீர் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - KUMBAKONAM SANITARY WORKERS PROTEST

01:51 PM, 26 Oct 2024 (IST)

ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை.. வேலூர் தனியார் மருத்துவமனை அழைப்பு!

வேலூர் நறுவீ மருத்துவமனை மற்றும் அடையாறு ஆனந்த பவன் குழுமம் இணைந்து, இருதய நோயால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - NARUVI HOSPITALS

01:42 PM, 26 Oct 2024 (IST)

தவெக மாநாடு; சென்னை - விழுப்புரம் செல்ல மாற்று வழி.. திண்டிவனத்தை தவிர்க்க போலீஸ் திட்டம்?

தவெக மாநாட்டையொட்டி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விக்கிரவாண்டியில் காவல்துறை சார்பில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - VIJAY MANADU

12:48 PM, 26 Oct 2024 (IST)

விக்கிரவாண்டி தவெக மாநாடு: கட்-அவுட் முதல் 100 அடி கொடி வரை.. சிறப்பு ஏற்பாடுகள் குறித்த அப்டேட்

விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள தவெக மாநாட்டு திடலில், நடிகர் விஜய் செல்ல சிறப்பு சாலை முதல் கவனத்தை ஈர்த்த கட்-அவுட்கள், தொண்டர்களுக்கான பாதுகாப்பு வரை இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்த முழு விவரம் | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TVK CONFERENCE IN VIKRAVANDI

11:54 AM, 26 Oct 2024 (IST)

நவக்கிரக சிறப்பு பேருந்தால் வாழ்வாதாரம் பாதிப்பு.. கும்பகோணம் டாக்ஸி ஓட்டுநர்கள் வேதனை!

அரசு சார்பில் இயக்கப்படும் நவக்கிரக சிறப்பு பேருந்து சேவையால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கும்பகோணம் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள், தமிழக அரசு இதில் தலையிட்டு தங்களுக்கு உதவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நவக்கிரக ஸ்தல சிறப்பு பேருந்து

11:21 AM, 26 Oct 2024 (IST)

"கட்சிலலாம் இல்ல.. நம்ம ஒன்லி ரவுடிசம் தான்" - கல்குவாரி ஓனருக்கு மிரட்டல்.. ஆடியோ வெளியாகி பரபரப்பு!

'கட்சிலலாம் இல்ல நம்ம ஒன்லி ரவுடிசம் தான்' என தொலைபேசி மூலம் கல்குவாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபர் உட்பட அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தேனி

11:18 AM, 26 Oct 2024 (IST)

'கடவுள் இருக்கான் குமாரு'.. உதயநிதி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. எச்.ராஜா விமர்சனம்!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாடல் தவறாக பாடப்பட்டது குறித்து பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - THAMIZH THAAI VAAZHTHU

11:00 AM, 26 Oct 2024 (IST)

“காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..” - தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தவெக தலைவர் விஜய்

10:35 AM, 26 Oct 2024 (IST)

குதிரை வண்டி முதல் ஏசி பஸ் வரை.. படையெடுக்கும் தொண்டர்கள்.. தவெக மாநாட்டுப் பணிகள் தீவிரம்!

நடிகர் விஜயின் தவெக மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தவெக மாநாடு

10:10 AM, 26 Oct 2024 (IST)

தஞ்சை பீச்சோரம் கிடந்த பை.. அதிர்ந்த போலீசார்.. ரூ.2 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்!

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரை அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - METHAMPHETAMINE SEIZED

08:37 AM, 26 Oct 2024 (IST)

“வண்டலூரில் விலங்குகளுக்கு கூட போதிய வசதி உள்ளது.. ஆனால் சிறையில்..” - ஐகோர்ட் முக்கிய கருத்து!

கோரிக்கைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - INMATE AMENITIES

08:06 AM, 26 Oct 2024 (IST)

அமைச்சர் பொன்முடியின் 'திராவிட இயக்கமும் - கருப்பர் இயக்கமும்' நூல் வெளியீடு!

சென்னையில் அமைச்சர் பொன்முடி எழுதிய 'திராவிட இயக்கமும் - கருப்பர் இயக்கமும்' என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அமைச்சர் பொன்முடியின் புத்தகம்

07:53 AM, 26 Oct 2024 (IST)

நெல்லைக்கு இன்று மஞ்சள் அலர்ட்.. பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு!

நெல்லைக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நெல்லை மழை

07:45 AM, 26 Oct 2024 (IST)

தென்மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மதுரையில் இருந்து மெமு ரயில் சேவை.. எப்போது துவக்கம்?

தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரையில் மெமு ரயில் சேவையைத் துவக்குவது குறித்து தெற்கு ரயில்வே பரீசீலனை செய்வதாக பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மெமு ரயில்

06:42 AM, 26 Oct 2024 (IST)

“ஆரிய - திராவிட கொள்கைகளின் வரலாற்றில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றதல்ல” - ஐகோர்ட் கருத்து!

ஆரிய - திராவிட இனக் கொள்கைகளின் தோற்றம், வரலாற்றில் ஆராய்ச்சி செய்ய நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றதல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஆரியம் என்றால் என்ன

06:35 AM, 26 Oct 2024 (IST)

70 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை!

மதுரையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு 100 மிமீ வரை மழை பதிவாகியுள்ளதாக தென்காசி வெதர்மேன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மதுரையில் மழை

07:46 AM, 26 Oct 2024 (IST)

சென்னை தனியார் பள்ளியில் வாயு கசிவால் 35 மாணவர்கள் மயக்கம்.. பின்னணியும், பெற்றோரின் புகாரும்!

சென்னை திருவொற்றியூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை தனியார் பள்ளி வாயு கசிவு

Last Updated : Oct 26, 2024, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.