தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு அக் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழு, செயல்வடிவக் குழு உள்ளிட்ட குழுக்களை தவெக கட்சி அறிவித்துள்ளது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sat Oct 12 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY SAT OCT 12 2024
Published : Oct 12, 2024, 7:50 AM IST
|Updated : Oct 12, 2024, 11:08 PM IST
தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு.. வெளியான முக்கிய அப்டேட்!
கலைஞர் நூற்றாண்டு பூங்காவைச் சுற்றிப்பார்க்க தலைக்கு ரூ.650 கட்டணம்? பொதுமக்களின் வேண்டுகோள் என்ன?
புதிய கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். | Read More
நாயைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.5 ஆயிரம் பரிசு - மதுரையைக் கலக்கும் போஸ்டர்!
காணாமல் போன நாயைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.5 ஆயிரம் பரிசு என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. | Read More
வடபழனியில் ஆந்திர இளைஞரை கடத்திய மர்ம கும்பல்..2 பேரை கைது செய்து போலீசார் அதிரடி!
வடபழனியில் ஆந்திர இளைஞரை மர்ம கும்பல் காரில் கடத்திய சம்பவம் தொடர்பாக 2 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். | Read More
40 வருடக் கனவுத் திட்டமான "சென்னம்பட்டி அணைக்கட்டு" - ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு!
சென்னம்பட்டி அணைக்கட்டு புனரமைக்கப்பட்ட வழித்தடத்தில் வரும் நீர்வரத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு மலர் தூவி தண்ணீரை வரவேற்று ஆய்வு செய்தார். | Read More
சட்டவிரோதமாக சாலையில் கொடிக்கம்பம்..தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக சாலையில் கொடிக்கம்பம் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
பாக்மதி ரயில் விபத்து: ரயில்வே ஊழியர்கள் 13 பேருக்கு சம்மன்!
கவரைப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட் உள்ளிட்ட 13 பேர் விசாரணைக்கு ஆஜராகும் படி தெற்கு ரயில்வே சம்மன் அனுப்பி உள்ளது. | Read More
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: தொழில்நுட்பக் கோளாறா? மனிதத் தவறா?
ஓட்டுநர் சாதூர்யமாக ரயிலை இயக்கியதால், கவரைப்பேட்டை ரயில் விபத்தில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக தொழிற்சங்கத்தின் சூர்யபிரகாசம், ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் ஈடிவி பாரத் தமிழிடம் தொலைபேசி வாயிலாகப் பேசுகையில் தெரிவித்தனர். | Read More
டி.பி.ஜெயின் கல்லூரியில் அரசு உதவி பாடப்பிரிவுகளை முடக்கலாமா? - உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
மாணவர்கள் சேரவில்லை என்பதற்காக அரசு உதவி பெறும் இளநிலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளை டி.பி.ஜெயின் கல்லூரி மூடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் கல்லூரி நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
நெருங்கும் வடகிழக்கு பருவமழை.. பள்ளிகள் தயாரா?
வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. | Read More
பூவிருந்தவல்லி சிலிண்டர் விபத்து: 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!
சென்னை பூவிருந்தவல்லியில் அருகே வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். | Read More
தருமபுரம் பள்ளியில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி..நெல்லில் ‘அ’ எழுதிய மழலையர்கள்!
விஜயதசமியை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் அரசு உதவிபெறும் மழலையர் பள்ளியில் நடைபெற்ற வித்தியாரம்பம் நிகழ்ச்சியில் மழலைகள் நெல்லில் அகரம் எழுதி அவர்களின் கல்வி வாழ்க்கையை தொடங்கினர். | Read More
Bagmathi Express Accident: நேரில் சென்ற அமைச்சர்கள்: மருத்துவமனை சென்ற உதயநிதி- தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. | Read More
மத்திய அரசு விழிக்க எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? - ராகுல் சரமாரி கேள்வி!
ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். | Read More
கோவையில் கத்தி போடும் திருவிழா கோலாகலம்..திரளான பக்தர்கள் பங்கேற்பு!
கோயம்பத்தூரில் வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களுடன் சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனை அழைத்தனர். | Read More
தசரா திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட கொட்டகையில் தீ விபத்து; 9 பைக்குகள் தீயில் கருகி நாசம்!
Tirunelveli fire accident: நெல்லை மாவட்டத்தில் தசரா திருவிழாவிற்கு விரதம் இருக்கும் பக்தர்களால் அமைக்கப்பட்ட கொட்டகையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 9 இரு சக்கர வாகனங்களும் தீயில் கருகி முற்றுலும் சேதமடைந்தது. | Read More
கோவை அருகே லாரி மோதி முதியவர் உயிரிழப்பு..பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!
கோயம்புத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது கழிவு நீர் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. | Read More
கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம்; சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்!
கனமழை காரணமாக கடம்பூர் மலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், அரசு பேருந்தை இயக்கிய சாதுர்யமாக இயக்கிய ஓட்டுநருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். | Read More
யானைகள் வருவதை தடுக்க ஆபத்தான ஆயுதங்கள்... கோவையில் வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!
மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் காட்டு யானைகள் புகுவதை தடுக்க தோட்டம் மற்றும் வீடுகளின் சுற்றுச் சுவரில் இரும்பு கம்பியும், ரம்பத்தையும் பதித்து வைத்துள்ளதால் யானைகள் காயமடையும் சூழல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. | Read More
மாமல்லன் இறங்குனா மாஸ் தான்! - தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணி தீவிரம்
கவரப்பேட்டையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில், ரயில் பெட்டிகளை அகற்றுவதற்கு சிரமமாக இருப்பதால் 140 டன் எடை கொண்ட மாமல்லன் அதிதிறன் படைத்த பளு தூக்கும் கருவி பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. | Read More
"ரயில் விபத்தின் போது பாத்ரூமில் சிக்கினேன்" பகீர் தருணங்களை பகிர்ந்த இளைஞர்
"ரயில் விபத்தின் போது பாத்ரூமில் சிக்கிக் கொண்டேன், கதவை உடைத்து என்னை காப்பாற்றினார்கள்" என பாக்மதி எக்ஸ்பிரஸில் பயணம் மேற்கொண்ட உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் தெரிவித்துள்ளார். | Read More
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: கவரைப்பேட்டை பகுதி சிறுவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேசக்கரம்...
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்க உதவி செய்துள்ளனர். | Read More
6 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட வேண்டிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி நேரம் தாமதமாக, மாலை 4 மணிக்கு புறப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. | Read More
கவரப்பேட்டை ரயில் விபத்து: ரயில்வே துறையின் அலட்சியபோக்கே காரணம் என காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் குற்றச்சாட்டு
ஒடிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்துக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தை தவிர்த்திருக்க முடியும் என காங்கிரஸ் எம்பி சசிகாந்த் கூறியுள்ளார். | Read More
கனமழை எதிரொலி; சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்வு.. தேனி விவசாயிகள் மகிழ்ச்சி..!
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து, முதல் போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். | Read More
ஈரோட்டில் பங்காளாதேஷைச் சேர்ந்த பெண் உட்பட 7 பேர் கைது.. சட்டவிரோதமாக தங்கியிருந்ததால் நடவடிக்கை!
ஈரோட்டில் விசா முடிந்தும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்களாதேஷைச் சேர்ந்த பெண் உட்பட 7 பேரை கைது செய்த பெருந்துறை போலீசார் சிறையில் அடைத்தனர். | Read More
"வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தகவல்!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். | Read More
தேனியில் காந்தி சிலை அவமதிப்பு; இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிய போலீஸ்..!
தேனியில் மகாத்மா காந்தி சிலை மீது ஏறி நின்று அவமதித்த இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். | Read More
தி வெஜிடேரியன் - மரக்கறி ஆன கதை.. மனச்சிக்கலில் இருந்து விடுவித்த நோபல்..!
நோபல் பரிசு வென்ற ஹேன் ஹாங் எழுதிய 'தி வெஜிடேரியன்' நாவலை, 'மரக்கறி' எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ள கவிஞர் சமயவேல் மற்றும் ஹேன் ஹாங் உடனான நட்பு குறித்த செய்தி தொகுப்பு. | Read More
பார்த்து பார்த்து வரைந்த தவெக மாநாட்டின் விளம்பரங்கள் அழிப்பு! ஈரோடு நிர்வாகிகள் ஷாக்..!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வரையப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்தான சுவர் விளம்பரத்தை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வர்ணம் பூசி மறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
தலையணை அடியில் துப்பாக்கி.. தனியார் விடுதியில் தங்கியவரை டெல்லி சென்று பிடித்த ஈரோடு தனிப்படை..!
ஈரோட்டில் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது நாட்டு துப்பாக்கியை வைத்திருந்த இருவரில் ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். | Read More
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: பாலாசோர் ரயில் விபத்து போல கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்ததா?
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தின் மெயின் லைனில் செல்ல சிக்னல் கொடுக்கப்பட்டும் லூப் லைனில் சென்றதாலேயே விபத்து நேரிட்டிருக்கிறது என்று தெற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். | Read More
கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி: 18 ரயில்களின் சேவை ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, இன்று 18 ரயில்களின் சேவைகலை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. | Read More
திருவள்ளூர்: சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதிய பாக்மதி எக்ஸ்பிரஸ்.. மீட்பு பணி தீவிரம்!
மைசூருவில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ்(Bagmati Superfast Express) ரயிலானது, திருவள்ளூர் கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. | Read More
நடுவானில் திடீர் இயந்திரக் கோளாறு.. 2 மணி நேர திக் திக் பயணம்.. திருச்சி விமான நிலையத்தில் நடந்தது என்ன?
திருச்சி - சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தரையிறங்க முடியாமல் 2 மணிநேரமாக வானில் வட்டமடித்த நிலையில் விமானியின் சாதுர்யத்தால் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. | Read More
துப்பாக்கி, அரிவாளுடன் கரூரில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் கைது!
கரூரில் கொலை திட்டத்துடன் சுற்றித்திரிந்த கூலிப்படையினரை அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிடித்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More