அதிமுக மீண்டு வர வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை என்றும், பிரதமர் மோடியின் பிம்பத்தை இனி பீகார் மக்களும் நம்பமாட்டார்கள் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Fri Sep 20 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY FRI SEP 20 2024
Published : Sep 20, 2024, 7:50 AM IST
|Updated : Sep 20, 2024, 10:48 PM IST
"அதிமுக மீண்டு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசை" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! - Minister Udhayanidhi
சென்னை துறைமுகத்தில் கடத்தப்பட்ட கண்டெய்னர் மீட்பு; 5,207 லேப்டாப்களும் பறிமுதல்! - chennai port Container theft
சென்னை துறைமுகத்தில் கடத்தப்பட்ட கண்டெய்னர் திருவள்ளூரில் மீட்கப்பட்டு, ரூ. 35 கோடி மதிப்பிலான லேப்டாப்கள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
RSS ஊர்வலம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு! - RSS rally and procession case
RSS Rally and Procession Case: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரிய மனுக்களுக்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் தமிழக அரசும், காவல் துறையும் பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட உங்களுக்கு விருப்பமா? - அப்போ இந்தக் கோயிலுக்கு போங்க! - sri aryankavu karuppasamy temple
புளியங்குடியில் உள்ள ஸ்ரீ ஆரியங்காவு கருப்பசாமி கோயிலுக்கு சென்று மூலவரை வழிபட்டால் எப்பேர்பட்டவர்களும் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு விடலாம் என்கிறார் அக்கோயிலில் குறி சொல்லும் ராமச்சந்திரன் பூபதி. அத்துடன் | Read More
இளம் தலைமுறையை பாதிக்கும் “கூலிப்” போதைப்பொருள் எப்படி பாதுகாப்பானது? - ஐகோர்ட் அதிரடி கேள்வி! - high court madurai bench
ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவிக்கப்படும் குட்கா “கூலிப்” உள்ளிட்ட போதைப்பொருட்கள் வேறொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாகும்? என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. | Read More
பாம்பை வீட்டுக்குள் கவ்வி வந்த பூனை.. வளர்த்த பூனையே எஜமானியின் உயிருக்கு வினையான சோகம்! - pollachi snake bite
பொள்ளாச்சியில் வளர்த்த பூனையே அதன் எஜமானியின் உயிருக்கு வினையாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; செல்வபெருந்தகையை பதவி நீக்கம் செய்ய எச். ராஜா வலியுறுத்தல்! - selvaperunthagai issue
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அவரை தலைமை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச். ராஜா கூறியுள்ளார். | Read More
காங்கேயநல்லூர் டூ வேலூர் கலெக்டர் அலுவலகம்; மேம்பாலம் திறப்பு எப்போது? - அமைச்சர் துரைமுருகன் கொடுத்த அப்டேட்! - minister duraimurugan
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான பாலாற்றின் குறுக்கே காங்கேயநல்லூரில் இருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பாலம் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். | Read More
சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் அடையாறு நிலையம் வந்தடைவது எப்போது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்! - CHENNAI METRO CONSTRUCTION UPDATE
CHENNAI METRO CONSTRUCTION UPDATE: சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-இல் 'காவேரி' என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்துள்ள நிலையில், அடையாறு நிலையத்தை நோக்கி தமது பணியை தொடங்க உள்ளது. | Read More
ஆளுநர் கையெழுத்துடன் சான்றிதழா, துணைவேந்தர் நியமிக்காமல் பட்டமளிப்பு விழாவா? சென்னைப் பல்கலை பணியாளர்கள் போர்க்கொடி! - madras university Vice Chancellor
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் இல்லாமல் நடத்தக்கூடாது என பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை வைத்துள்ளது. | Read More
சிகரெட் பிடிப்பதை விட அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்து..முதுகு வலிக்கு மருத்துவர் சொல்லும் டிப்ஸ்! - Remedy for Back and Neck Pain
Remedy for Back and Neck Pain: மனிதர்கள் அதிக நேரம் அமர்ந்து கொண்டு இருப்பது புகைப்பிடிப்பதனால் ஏற்படும் பாதிப்பை விட அதிகம் என்கிறார் மருத்துவர் பாலமுரளி. அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் முதுகு வலி பிரச்சனையை தவிர்க்கலாம் என மருத்துவர் கூறும் டிப்ஸ்களை பார்க்கலாம்.. | Read More
மர்ம சூட்கேஸில் சிக்கிய 14 கிலோ கஞ்சா.. பரபரப்பான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்! - ganja seized in Railway Station
Ganja Seized in Railway Station: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் பயணிகளை சோதனை மேற்கொண்டபோது நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் கஞ்சா மூட்டைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 15 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.. சென்னை காவல்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை - armstrong murder case update
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 25 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. | Read More
மாஞ்சோலை விவகாரம்; திருநெல்வேலியில் தொடரும் மனித உரிமைகள் ஆணைய விசாரணை! - manjolai workers issue
மாஞ்சோலை விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் 3 வது நாளாக நெல்லையில் முகாமிட்டு தேயிலைத் தோட்ட நிர்வாகத்திடம் நேரடியாக விசாரணை நடத்தினர். | Read More
பெட்ரோல் பங்க் லாக்கரில் தொடர் திருட்டு.. ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்த ஊழியர்! - Aruppukottai Petrol Bulk theft
Aruppukottai Petrol Bulk theft: அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தொடர் திருட்டில் ஈடுபட்டு ரூ.2 லட்சத்திற்கும் மேல் கொள்ளையடித்த ஊழியர் கைது செய்யப்பட்டார். | Read More
"எங்க நெய் சுத்தமானது" - திருப்பதி லட்டுக்கு நெய் கொடுத்த தமிழ்நாடு நிறுவனம் விளக்கம்! - tirupati laddu controversy
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக, தமிழ்நாடு சார்பில் நெய் அனுப்பிய ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம், எங்களது நெய்யில் எந்த குறைபாடுகளும் இல்லை என விளக்கமளித்துள்ளது. | Read More
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாள் வெயில் கொளுத்தும்..வானிலை மையம் எச்சரிக்கை! - TN weather update
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை அளவு குறைந்து வந்த நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சற்று கூடுதலாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. | Read More
சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் டிஐஜி மீது வழக்கு.. சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிமன்றம்! - Madras High court
ஆயுள் தண்டனை கைதி சிறைக்குள் தாக்கப்பட்ட விவகாரத்தில் டிஐஜி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்த சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. | Read More
அவகேடோ பழ விதையில் டீ பவுடர்.. தேனி வடபுதுபட்டி கல்லூரியில் நடைபெறும் ஹேக்கத்தான்! - Hackathon in Theni College
தேனி அருகே உள்ள வடபுதுபட்டியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஹேக்கத்தான் நிகழ்ச்சியில், தண்டவாள விரிசலை முன்கூட்டியே அறிவது, விவசாயக் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றுவது என பல்வேறு கண்டுபிடிப்பு திட்டங்களை மாணவர்கள் முன்வைத்துள்ளனர். | Read More
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை இருமடங்கு உயர்வு.. யார் யாருக்கு எவ்வளவு உயரும்? - Disabled Students Scholarship hike
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் 50 மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. | Read More
திருமணம் செய்து வைக்கச் சொல்லி தினமும் தொல்லை.. மகனைக் கொன்ற தந்தை.. தேனியில் பரபரப்பு! - Father Killed son in Bodinayakkanur
தேனி மாவட்டத்தில் திருமணமாகாத மகன் அடிக்கடி மது அருந்திவிட்டு தந்தையிடம் தனக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்றும், சொத்தை பிரித்து தருமாறும் கேட்டு தகராறு செய்து வந்த நிலையில், தனது மகனை தந்தையே குத்திக்கொலை செய்துள்ளார். | Read More
சென்னையில் இருந்து லண்டன், சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் தாமதம்.. பயணிகள் கடும் அவதி! - flights delayed in chennai
சென்னையில் இருந்து லண்டன் மற்றும் சிங்கப்பூர் செல்லும் 2 விமானங்கள் சுமார் 4 மணி நேரம் தாமதமானதால், 400க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை விமான நிலையத்தில் அவதியுற்றனர். | Read More
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கஞ்சா விற்பனை.. தனியார் பல்கலை மாணவர்கள் கைது! - Ganja Seized in Srivilliputhur
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவிலில் இருக்கும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். | Read More
"பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கியது தவறு" - நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் ரத்து: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! - Madras High Court
திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலினப் பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. | Read More
விசில் அடிச்சா போதும்.. தெருநாய்களுக்கு தினமும் உணவளிக்கும் புதுக்கோட்டை தூய்மைப் பணியாளர்! - Pudukkottai man Stray Dogs feeding
புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர் தினசரி நூற்றுக்கணக்கான நாய்களுக்கு உணவளித்து வருவதே தனக்கு நிம்மதியைத் தருகிறது என ஈடிவி பாரத்திடம் தெரிவித்துள்ளார். | Read More
அக்.27-ல் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு - விஜய் அறிவிப்பு! - Tamilaga Vettri Kazhagam Maanaadu
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. | Read More
கழுதை மூலம் செல்லும் கட்டுமானப் பொருட்கள்.. தருமபுரி தீர்த்தமலை கோயில் புனரமைப்பு பணிகள் தீவிரம்! - Dharmapuri theerthamalai temple
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை கோயில் புனரமைப்பு பணிகளுக்கான கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்ல 10 கழுதைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வேகமாக புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. | Read More
வெளியில் சென்றுவந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மனைவி மர்ம மரணம்.. போலீசார் விசாரணை! - Woman dead in Mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வீட்டில் இருந்த பெண் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
“சிதம்பரம் நடராஜர் கோயிலின் 2,000 ஏக்கர் நிலங்கள் தீட்சிதர்களால் விற்பனை” - அறநிலையத்துறை அறிக்கை அளிக்க உத்தரவு! - Chidambaram Nataraja Temple Land
தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்கள் குறித்த விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா? ஆட்சியர் மறுப்பு! - Thoothukudi Sterlite Incident
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் கூறியுள்ளார். | Read More
கடலாடி தலைமறைவு குற்றவாளி 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஏர்போர்ட்டில் சிக்கினார்! - Chennai Airport
கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகள் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். | Read More
நள்ளிரவில் தூங்கியவர்கள் மீது போலீசார் தடியடி? கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நடந்தது என்ன? - Koyambedu Bus Stand
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகக் கூறி, அங்கிருந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். | Read More
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக BSP குற்றச்சாட்டு.. ராகுலுக்கு கடிதம்! - Armstrong Murder Case
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாகக் கூறி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகையை பதவி நீக்கம் செய்யக் கோரி ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. | Read More
ரூ.14,000 கடன் பிரச்னை.. நண்பரின் இரு குழந்தைகளைக் கொன்றவர் கைது.. ஆம்பூரில் பரபரப்பு! - Children murder in Ambur
வேலூர் மாவட்டத்தில் சடலமாக இரு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அழைத்துச் சென்ற குழந்தைகளின் தந்தையின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
அக்.15-ல் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு? சுவர் விளம்பரங்களால் மீண்டும் குழப்பம்! - TVK Maanaadu Date Change
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 15-ல் மாநாடு என வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. | Read More