ETV Bharat / state

தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 1:39 PM IST

Updated : Mar 18, 2024, 1:52 PM IST

Tamil Nadu congress Candidate list: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீட்டின் போது 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும் எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த தேர்தலின் போது போட்டியிட்ட 7 தொகுதிகளும், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நெல்லை ஆகிய 3 தொகுதிகள் புதிதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: திருவள்ளூர்(தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

வேட்பாளரின் உத்தேச பட்டியல்:

வ.எண்நாடாளுமன்ற தொகுதிவேட்பாளர்
1திருவள்ளூர்(தனி)சசிகாந்த் செந்தில் அல்லது முன்னாள் எம்பி விஸ்வநாதன்
2கடலூர்கே.எஸ்.அழகிரி
3மயிலாடுதுறைபிரவீன் சக்கரவர்த்தி, திருநாவுக்கரசர் அல்லது சுரண்யா ஐயர்
4சிவகங்கைஎம்.பி கார்த்திக் சிதம்பரம்
5திருநெல்வேலி பீட்டர் அல்போன்ஸ்
6கிருஷ்ணகிரிஎம்.பி செல்லக்குமார்
7கரூர்எம்.பி ஜோதிமணி
8விருதுநகர்எம்.பி மாணிக்கம் தாகூர்
9கன்னியாகுமரிஎம்.பி விஜய் வசந்த்
10புதுச்சேரி எம்.பி வைத்தியலிங்கம்

கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்

Last Updated : Mar 18, 2024, 1:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.