சென்னை: நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தில், பல்வேறு கருத்துக்களை ஆளுநர் முன்வைத்திருந்த நிலையில், அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் அடங்கிய வீடியோ பதிவினை ஆளுநர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் அவை உரிமை மீறல் தீர்மானம் சபாநாயகர் அப்பாவுவிடம் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை வழங்கியுள்ளார்.
ஆளுநர் சட்டப்பேரவை வீடியோ வெளியிட்ட விவகாரம்; காங்கிரஸ் தரப்பில் அவை உரிமை மீறல் தீர்மானம்! - கு செல்வப்பெருந்தகை
TN Governor video: அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் அடங்கிய வீடியோ பதிவினை ஆளுநர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் அவை உரிமை மீறல் தீர்மானம் சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது.
Published : Feb 13, 2024, 10:21 AM IST
|Updated : Feb 14, 2024, 8:30 AM IST