ETV Bharat / state

சென்னை- இலங்கை இடையே இன்று விமான சேவைகள் ரத்து! - Srilankan Airlines - SRILANKAN AIRLINES

Chennai to Sri Lanka flight cancel: சென்னை- இலங்கை - சென்னை இடையே இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 4 விமான சேவைகள் போதிய பயணிகள் இல்லாமல் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

chennai airport file image
chennai airport file image (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 3:01 PM IST

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இன்று அதிகாலை 2.10 மணிக்கும், இன்று மாலை 3.05 மணிக்கும், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.10 மணிக்கும், மாலை 4.10 மணிக்கும் இலங்கைக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய இரண்டு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை - இலங்கை - சென்னை இடையே இயக்கப்படும் நான்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இன்று (ஜூன் 4) ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாவும், கோடை விடுமுறை முடிவடைந்து விட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளதால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாயை பிரிந்த குட்டி யானை! மீண்டும் தாயுடன் சேர்க்கும் பணி தீவிரம் - Baby Elephant In Covai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.