ETV Bharat / state

தீபாவளி ஸ்பெஷல்: சென்னை டூ பெங்களூரு கூடுதல் அதிவேக சிறப்பு ரயில் இயக்கம்..முழு விபரம் உள்ளே!

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை - பெங்களூரு பண்டிகை கால அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் கோப்புப் படம்
ரயில் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2024, 10:59 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில் தென்மேற்கு ரயில்வே அதிகவேக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் ரயில் எண். 06209/06210 கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்னை எழும்பூர் - KSR பெங்களூரு சிறப்பு அதிவேக ரயில் நேரம் மாறுதல்:

1. ரயில் எண். 06209 KSR பெங்களூரு - சென்னை எழும்பூர் அதிகவேக சிறப்பு ரயில் KSR பெங்களூரில் இருந்து அக்டோபர் 30 (புதன்கிழமை) மற்றும் நவம்பர் 3 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8.05 மணிக்குப் புறப்பட்டு, அதே நாள் மதியம் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு சென்னை டூ ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

2. அதேபோல் ரயில் எண். 06210 சென்னை எழும்பூர் - KSR பெங்களூரு அதிகவேக சிறப்பு ரயில் அக்டோபர் 30 (புதன்கிழமை) மற்றும் நவம்பர் 3 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 3.55 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு KSR பெங்களூரு சென்றடையும். )

ரயில் பெட்டி அமைப்பு: 1- இரண்டு அடுக்கு ஏசி கோச், 1-ஏசி மூன்று அடுக்கு கோச், 11-ஸ்லீப்பர் கிளாஸ் கோச், 4 பொது இரண்டாம் வகுப்பு கோச் , 2- இரண்டாம் வகுப்பு கோச் (மாற்றுதினாளிகளுக்கு ஏற்ற வசதி)

ரயில் எண்: 06209/06210 KSR பெங்களூரு - சென்னை எழும்பூர் KSR பெங்களூரு அதிகவேக சிறப்பு ரயில் நேரம் மற்றும் நிறுத்தங்கள் விவரங்கள் பின்வருமாறு : (Tabular Image)

அதிவேக சிறப்பு ரயில் நேரம் மற்றும் நிறுத்தம் தொடர்பான விபரம்
அதிவேக சிறப்பு ரயில் நேரம் மற்றும் நிறுத்தம் தொடர்பான விபரம் (Credits- Southern Railway X Page)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.