ETV Bharat / state

திருப்பூர், திருவள்ளூர் எஸ்.பி உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..! - Principal Secretary Amudha

IPS officers Transferred in TN: தமிழக முழுவதும் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Several IPS officers Transferred in TN
மிழக முழுவதும் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 12:10 PM IST

சென்னை: திருப்பூர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட தமிழக முழுவதும் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று (ஜன.27) உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக முதன்மை செயலாளர் அமுதா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  1. திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  2. திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
  3. அதேநேரம், திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  4. திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கோவை துணை ஆணையர் எம்.ராஜன் நியமிக்கப்படுகிறார்.
  5. திருநெல்வேலி நகர காவல் துணை ஆணையராக, மதுரை துணை ஆணையராக இருந்த ஜி.எஸ். அனிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  6. திருப்பூர் துணை ஆணையராக இருந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  7. சென்னை மாவட்ட பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி காவல் கண்காணிப்பாளராக எஸ்.சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  8. சென்னை கொளத்தூர் காவல்துறை துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஆர்.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  9. சென்னை மத்திய புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பி. சியாமளா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  10. கோவை வடக்கு மாவட்ட காவல்துறை ஆணையராக சட்டம் மற்றும் ஒழுங்கு ரோஹித் நாதன் ராஜகோபால் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
  11. வடசென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரவணகுமார் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் செய்தியாளர் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த மாவட்டம் காவல் கண்கானிப்பாளரகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்ரீனிவாசபெருமாள் ஐபிஎஸ் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்..! 6 பேர் உயிரிழப்பு..தென்காசியில் நடந்த சோகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.