ETV Bharat / state

அடுத்த ஒரு வாரத்திற்கு கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்! - TN Rain today - TN RAIN TODAY

TN Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

TN Weather Update
மழை புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 3:45 PM IST

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மாவட்டம்மழை அளவு (சென்டிமீட்டரில்):
கொள்ளிடம் (மயிலாடுதுறை)7 சென்டிமீட்டர்
SRC குடிதாங்கி (கடலூர்), சாத்தியார் (மதுரை) 5 சென்டிமீட்டர்
ஆழியார் (கோயம்புத்தூர்)4 சென்டிமீட்டர்
கிளன்மார்கன் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பேரையூர் (மதுரை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), வனமாதேவி (கடலூர்), மேல் கூடலூர் (நீலகிரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), நடுவட்டம் (நீலகிரி), தொழுதூர் (கடலூர்)3 சென்டிமீட்டர்
வீரபாண்டி (தேனி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), சிற்றாறு-I (கன்னியாகுமரி), கூடலூர் பஜார் (நீலகிரி), பெரியகுளம் (தேனி), மேட்டுப்பட்டி (மதுரை), சண்முகாநதி (தேனி), திருவையாறு (தஞ்சாவூர்), புவனகிரி (கடலூர்)2 சென்டிமீட்டர்
தலா, வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), ஜெயங்கொண்டம் (அரியலூர்) பண்ருட்டி (கடலூர்), மதுரை நகரம் (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), களியல் (கன்னியாகுமரி), வைகை அணை (தேனி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), தேவாலா (நீலகிரி), சிதம்பரம் AWS (கடலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), தல்லி (கிருஷ்ணகிரி), சிவகாசி (விருதுநகர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), தல்லாகுளம் (மதுரை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), திருவாரூர் AWS (திருவாரூர்), கீழச்செருவை (கடலூர்) 1 சென்டிமீட்டர்

அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட அதிகமாகவும், ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும் இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.2 டிகிரி செல்சியஸ் (+4.9 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகம்) பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 41.0 டிகிரி செல்சியஸ், மதுரையில் (விமான நிலையம்) 40.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 37.1 டிகிரி செல்சியஸ் (-0.5 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.4 டிகிரி செல்சியஸ் (-1.0 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.மே 9 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, தென்காசி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மே10 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே11ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே12 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மே13 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 14 மற்றும் 15ஆம் தேதிகளில்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

மே9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை, அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒருசில இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: மே9 முதல் 13 ஆம் தேதி வரையில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45 முதல் 55 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 60 முதல் 85 சதவீதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55 முதல் 85 சதவீதமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல்29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

இதையும் படிங்க: பெண்ணுடன் ரகசிய பேச்சு? 'மும்பை போன் கால்'.. ஜெயக்குமார் வழக்கில் பகீர் திருப்பம் - Nellai Jayakumar Case Update

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.