ETV Bharat / state

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்... 12 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு! - SOUTHERN RAILWAY TRAIN SERVICE - SOUTHERN RAILWAY TRAIN SERVICE

Southern Railway Special trains: கேரளாவில் இருந்து கோவை வழியாக இயக்கப்படும் 12 சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 1:00 PM IST

கோவை: தெற்கு ரயில்வேயில் கூட்ட நெரிசல் மிக்க ரயில் வழித்தடங்களில் வாரம் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இருமுறை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பயணிகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில் சேவை அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, கோவை வழியாக இயக்கப்படும் நீட்டிப்பு செய்யப்பட்ட முக்கிய ரயில்கள் விபரங்கள் பின்வருமாறு:-

வ.எண் ரயில் பெயர்நீட்டிப்பு செய்யப்பட்ட காலம்
1. கொச்சுவேலி - ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர ரயில் 28.06.24 வரை
2. ஹஸ்ரத் நிஜாமுதீன் கொச்சுவேலி - சாலிமர் வாராந்திர ரயில் 1.07.24 வரை
3. சாலிமர் - கொச்சுவேலி வாராந்திர ரயில் 28.06.24 வரை
4. கொச்சுவேலி - பெங்களூரு, வாராந்திர ரயில் 2.07.24 வரை
5. பெங்களூரு - கொச்சுவேலி வாராந்திர ரயில் 3.7.24 வரை

அதேபோல, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் நீட்டிப்பு செய்யப்பட்ட காலம் குறித்த விபரம் பின்வருமாறு: -

1. நாகர்கோவில் - அசாம் சிறப்பு ரயில் 21.06.24 வரை
2. அசாம் - நாகர்கோவில் 26.06.24 வரை
3. நாகர்கோவில் - அசாம் 28.06.24 வரை
4. அசாம் - நாகர்கோவில் 03.07.24 வரை
5.கோவை - ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோதி வரை (வாரம் ஒருமுறை இயக்கப்படும் ரயில்) 27.06.24 வரை
6.பகத் கி கோதி - கோவை சிறப்பு ரயில் (வாரம் ஒருமுறை) 30.06.24 வரை

இதையும் படிங்க: கோடை கால சிறப்பு ரயில்! ராஜபாளையம் வந்தடைந்த தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு! - Tambaram Kochuveli Special Train

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.