சென்னை: தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, புதிய மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பத்திரப்பதிவுத் துறை செயலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், புதிய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி இன்று (மார்ச் 11) மாலை பதவியேற்றுக் கொண்டார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி, 5 ஆண்டுகள் அல்லது அவரது 65 வயது வரை பதவியில் இருப்பார்.
இதையும் படிங்க: எதிர்மனுதாரராக தேர்தல் ஆணையத்தை சேர்த்த உயர் நீதிமன்றம்.. கொடிக்கம்பம் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு!