ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024; 1,085 வேட்பு மனுக்கள் ஏற்பு - எத்தனை நிராகரிப்பு? முழு விவரம்! - nominations accept and reject in TN

Lok Sabha Election Nominations accepted and rejected List in Tamil Nadu: 18வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட 1,749 வேட்பு மனுக்களில் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

how-many-nominations-accepted-and-rejected-in-tamil-nadu-for-lok-sabha-election-2024
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனு பரிசீலனையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுவின் பட்டியல் வெளியீடு..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 10:49 PM IST

சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (மார்ச் 27) முடிவடைந்த நிலையில், இன்று (மார்ச் 28) மனு மீதான பரிசீலனை, காலை முதல் தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதுமாக நாடாளுமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 1,749 வேட்புமனுக்களில் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 1,085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எண்

நாடாளுமன்றத்

தொகுதிகள்

ஆண்கள்பெண்கள்

மூன்றாம்

பாலினத்தவர்

மொத்தம்

நிராகரிக்கப்பட்ட

மனுக்கள்

ஏற்றுக்

கொள்ளப்பட்ட மனுக்கள்

1திருவள்ளூர்2650311714
2வட சென்னை57100671849
3தென் சென்னை50140641153
4மத்திய சென்னை5440582632
5திருப்பெரும்புதூர்4850532132
6காஞ்சிபுரம்2830311813
7அரக்கோணம்3770441529
8வேலூர்4730501337
9கிருஷ்ணகிரி329041734
10தர்மபுரி34100441925
11திருவண்ணாமலை4540491237
12ஆரணி4080481632
13விழுப்புரம்3010311318
14கள்ளக்குறிச்சி3520371621
15சேலம்4750522529
16நாமக்கல்5170581048
17ஈரோடு475052547
18திருப்பூர்4060463016
19நீலகிரி3210331716
20கோயம்புத்தூர்5180591841
21பொள்ளாச்சி3950442618
22திண்டுக்கல்3230351718
23கரூர்61120731756
24திருச்சிராப்பள்ளி4440481038
25பெரம்பலூர்5240563323
26கடலூர்2820301119
27சிதம்பரம் 1710027918
28மயிலாடுதுறை20100301317
29நாகப்பட்டினம்206026179
30தஞ்சாவூர்3420362313
31சிவகங்கை3180391821
32மதுரை3470412021
33தேனி4030431429
34விருதுநகர்3740411427
35ராமநாதபுரம்45110562927
36தூத்துக்குடி43100532231
37தென்காசி2450291126
38திருநெல்வேலி42110532726
39கன்னியாகுமரி303033627
மொத்தம்1504237017496641085

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனுக்கள் 22. இதில் 14 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எண்

சட்டமன்ற

தொகுதிகள்

ஆண்கள்பெண்கள்

மூன்றாம்

பாலினத்தவர்

மொத்தம்

நிராகரிக்கப்பட்ட

மனுக்கள்

ஏற்றுக்

கொள்ளப்பட்ட மனுக்கள்

1விளவங்கோடு1210022814
மொத்தம்1210022814

இதையும் படிங்க: நீதிமன்றங்களில் பயன்படுத்தும் முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தாரா அண்ணாமலை? - மாவட்ட நிர்வாகம் விளக்கம்! - BJP Candidate Annamalai Nomination

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.