சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு கல்வியாண்டும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும். அந்த வகையில் 2024 - 2025 கல்வியாண்டுக்கான காலண்டுத் தேர்வு இந்த மாதம் தொடங்கி நடைபெற இருக்கின்றது. அதன்படி, தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
6 முதல் 8ம் வகுப்பு வரையிலான தேர்வு அட்டவணை :
தேதி | வகுப்பு VI (10AM - 12PM) | வகுப்பு VII (10AM - 12PM) | வகுப்பு VIII (10AM -12.30PM) |
20.9.24 | மொழிப்பாடம் | மொழிப்பாடம் | மொழிப்பாடம் |
21.9.24 | விருப்ப மொழிப்பாடம் | விருப்ப மொழிப்பாடம் | விருப்ப மொழிப்பாடம் |
23.9.24 | ஆங்கிலம் | ஆங்கிலம் | ஆங்கிலம் |
24.9.24 | உடற்கல்வி பாடம் | உடற்கல்வி பாடம் | உடற்கல்வி பாடம் |
25.9.24 | கணிதம் | கணிதம் | கணிதம் |
26.9.24 | அறிவியல் | அறிவியல் | அறிவியல் |
27.9.24 | சமூக அறிவியல் | சமூக அறிவியல் | சமூக அறிவியல் |
9ம் மற்றும் 10ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை :
தேதி | வகுப்பு IX (1.15PM - 4.30PM) | வகுப்பு X (1.15PM - 4.30PM) |
20.9.24 | மொழிப்பாடம் | மொழிப்பாடம் |
21.9.24 | ஆங்கிலம் | ஆங்கிலம் |
23.9.24 | கணிதம் | கணிதம் |
24.9.24 | உடற்கல்வி பாடம் | விருப்ப மொழிப்பாடம் |
25.9.24 | அறிவியல் | அறிவியல் |
26.9.24 | விருப்ப மொழிப்பாடம் | - |
27.9.24 | சமூக அறிவியல் | சமூக அறிவியல் |
11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:
தேதி | வகுப்பு XI (1.15PM - 4.30PM) | வகுப்பு XII (1.15PM - 4.30PM) |
20.9.24 | மொழிப்பாடம் | மொழிப்பாடம் |
21.9.24 | ஆங்கிலம் | ஆங்கிலம் |
23.9.24 | இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள் (EMPLOYABILITY SKILLS) | கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது) |
24.9.24 | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் (OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP) | இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள் (EMPLOYABILITY SKILLS) |
25.9.24 | வேதியியல், கணக்கியல் (ACCOUNTANCY), புவியியல் | தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல் (HOME SCIENCE), அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), NURSING (VOCATIONAL) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் |
26.9.24 | தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல் (HOME SCIENCE), அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), NURSING (VOCATIONAL) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் (OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP) |
27.9.24 | கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது) | வேதியியல், கணக்கியல் (ACCOUNTANCY) , புவியியல் |
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பொறியியல் மாணவர் சேர்க்கை: 101 கல்லூரிகளில் 25% க்கும் கீழ் தான் அட்மிஷன்; வெளியான அதிர்ச்சி தகவல்! - engineering course seats vacant