ETV Bharat / state

16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக.. யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி? - Lok sabha elections

AIADMK Candidate list: அதிமுக விழுப்புரம், சேலம், சிதம்பரம் உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதிமுக
அதிமுக
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 10:08 AM IST

Updated : Mar 20, 2024, 3:19 PM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK) தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிடுள்ள முதற்கட்ட தகவலில் இடம்பெற்றுள்ள 16 வேட்பாளர்கள் பட்டியல் விபரம் பின்வருமாறு:-

வ.எண் தொகுதிகள் வேட்பாளர் பட்டியல்
1.சென்னை வடக்கு

ஆர்.மனோகர் (எ) ராயபுரம் மனோ M.Tech., MBA.,

அமைப்பு செயலாளர்

2.சென்னை தெற்கு

ஜெ.ஜெயவர்தன் MBBS., MD., Ex., M.P.,

புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்

3.காஞ்சிபுரம் (தனி)ராஜசேகர் B.A., M.A., புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர்
4.அரக்கோணம்

ஏ.எல்.விஜயன் B.A.,

சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம்

5.கிருஷ்ணகிரி

ஜெயபிரகாஷ் M.A., LLB.,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்

6.ஆரணிகஜேந்திரன் M.A., ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர், திருவண்ணாமலை மத்திய மாவட்டம்
7.விழுப்புரம் (தனி)

பாக்யராஜ் B.A., LLB.,

விழுப்புரம் மாவட்ட மாணவர் அணி செயலாளர்

8.சேலம்

விக்னேஷ் B.E.,

புரட்சித் தலைவி பேரவை துணை மாணவர் அணி செயலாளர்

9.நாமக்கல்

தமிழ்மணி M.Sc.,

நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி செயலாளர்

10.ஈரோடு

ஆற்றல் அசோக்குமார் B.E., M.S., MBA.,

புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்

11.கரூர்

தங்கவேல்

கரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்

12.சிதம்பரம் (தனி)

சந்திரகாசன் M.A., LLB.,

பெரம்பலூர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்

13.நாகப்பட்டினம் (தனி)

சுர்ஜித் சங்கர் LLB, BLM., MSW., PGDSD., Ph.D.,

புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்

14.மதுரை சரவணன் MBBS., M.D., Ex. MLA.,
15.தேனி

நாராயணசாமி DHMCT.,

மருத்துவ அணி இணைச் செயலாளர்

16.ராமநாதபுரம்

பா.ஜெயபெருமாள்

விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த பட்டியலை வெளியிட்டார். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பிறகு மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Mar 20, 2024, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.