ETV Bharat / state

2015ஆம் ஆண்டிற்கான மாநில திரைப்பட விருதுகள்: யாருக்கு என்ன விருது..? முழு விவரம்..! - TN film awards 2015

Tamil Nadu State Awards: தமிழ்நாடு அரசு சார்பில், 2015ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருது பெறுபவர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டிற்கான மாநில திரைப்பட விருதுகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 11:22 AM IST

சென்னை: தமிழக அரசு சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை (மார்ச் 6) மாலை 6.00 மணிக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை (டி.என். ராஜரத்தினம் கலையரங்கில்) நடைபெற உள்ளது.

இந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவிற்காக 2015-ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியலும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

விருது வழங்க தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்கள்:

1சிறந்த படம் முதல் பரிசுதனி ஒருவன்
2சிறந்த படம் இரண்டாம் பரிசுபசங்க 2
3சிறந்த படம் மூன்றாம் பரிசுபிரபா
4சிறந்த படம் சிறப்புப் பரிசுஇறுதிச்சுற்று
5பெண்களை பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு)36 வயதினிலே

சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள்:

1சிறந்த நடிகர்ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று)
2சிறந்த நடிகைஜோதிகா (36 வயதினிலே)
3சிறந்த நடிகர் சிறப்புப் பரிசுகௌதம் கார்த்திக் (வை ராஜாவை)
4சிறந்த நடிகை சிறப்புப் பரிசுரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
5சிறந்த வில்லன் நடிகர்அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
6சிறந்த நகைச்சுவை நடிகர்சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு)
7சிறந்த நகைச்சுவை நடிகை தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம்/36 வயதினிலே)
8சிறந்த குணச்சித்திர நடிகர்தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)
9சிறந்த குணச்சித்தர நடிகை கவுதமி (பாபநாசம்)
10சிறந்த இயக்குநர்சுதா கொங்காரா (இறுதிச்சுற்று)
11சிறந்த கதையாசிரியர்மோகன் ராஜா (தனி ஒருவன்)
12சிறந்த உரையாடலாசிரியர்இரா.சரவணன் (கத்துக்குட்டி)
13சிறந்த இசையமைப்பாளர்ஜிப்ரான் (உத்தம வில்லன்/பாபநாசம்)
14சிறந்த பாடலாசிரியர்விவேக் (36 வயதினிலே)
15சிறந்த பின்னணிப் பாடகர்கானா பாலா (வை ராஜா வை)
16சிறந்த பின்னணிப் பாடகிகல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே)
17சிறந்த ஒளிப்பதிவாளர்ராம்ஜி (தனி ஒருவன்)
18சிறந்த ஒலிப்பதிவாளர்

ஏ.எல்.துக்காரம்

ஜெ.மஹேச்வரன் (தாக்க தாக்க)

19சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்)கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)
20சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்)பிரபாகரன் (பசங்க 2)
21சிறந்த சண்டைப் பயிற்சியாளர்ரமேஷ் (உத்தம வில்லன்)
22சிறந்த நடன் ஆசிரியர்பிருந்தா (தனி ஒருவன்)
23சிறந்த ஒப்பனைக் கலைஞர்சபரி கிரீஷன் (36 வயதினிலே/இறுதிச்சுற்று)
24சிறந்த தையற் கலைஞர்வாசுகி பாஸ்கர் (மாயா)
25சிறந்த குழந்தை நட்சத்திரம்

மாஸ்டர் நிஷேஸ்

பேபி வைஷ்ணவி (பசங்க 2)

26சிறந்த பின்னணிக்குரல் (ஆண்)கௌதம் குமார் (36 வதினிலே)
27சிறந்த பின்னணிக்குரல் (பெண்)ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)

அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் (2014-2015)

1சிறந்த இயக்குநர்கே.மோகன் குமார் (புர்ரா)
2சிறந்த ஒளிப்பதிவாளர்விக்னேஷ் ராஜகோபாலன் (கண்ணா மூச்சாலே)
3சிறந்த ஒலிப்பதிவாளர்வி.சதிஷ் (கண்ணா மூச்சாலே)
4சிறந்த படத்தொகுப்பாளர்ஏ.முரளி (பறை)
5சிறந்த படம் பதனிடுவர்வி.சந்தோஷ்குமார் (கிளிக்)

இந்நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையேற்று விருது பெறுபவர்களுக்குப் பதக்கம், நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கவுள்ளார். மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் கே.சேகர்பாபு ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் நடிக்கும் 'GOAT' படம் ரீமேக்கா? - இயக்குநர் வெங்கட் பிரபு அளித்த விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.