ETV Bharat / sports

IPL 2025 Auction Live: சரித்திரம் படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

Etv Bharat
Representative Image (ETV Bharat Sports Team)
author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

Updated : 10 minutes ago

ஐதராபாத்: 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் இன்று நடைபெறுகிறது. மதியம் 3.30 மணிக்கு மேல் தொடங்க உள்ள ஏலத்தின் நேரலையை இங்கே காணலாம்.

LIVE FEED

4:07 PM, 24 Nov 2024 (IST)

ஸ்ரேயாஸ் ஐயர் புது சரித்திரம்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சப் அணி ஏலம் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் ஏலம் போய் சாதனை படைத்தார்.

4:02 PM, 24 Nov 2024 (IST)

ரபடாவை வாங்கிய குஜராத்!

தென் ஆப்பிரிக்க வீரர் கஜிசோ ரபடாவை 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

3:48 PM, 24 Nov 2024 (IST)

அர்ஷ்தீப் சிங் கோடி ரூபாய்க்கு 18 கோடிக்கு ஏலம்!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்டிஎம் கார்டு மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது.

3:12 PM, 24 Nov 2024 (IST)

முதல் நாள் ஏலம் எப்படி இருக்கும்?

மெகா ஏலத்தின் முதல் நாளில் ஏறத்தாழ 84 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இரண்டு செட்டுகளாக வீரர்கள் ஏலம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. முதல் செட் ஏலம் அதைத் தொடர்ந்து உணவு இடைவேளை, கேப்டு வீரர்கள், ஆல் ரவுண்டர்கள் பட்டியல், விக்கெட் கீப்பர்கள், 15 நிமிடம் தேநீர் இடைவேளை, மீண்டும் கேப்டு பவுலர்கள், 10 நிமிட இடைவேளை அதைத் தொடர்ந்து முதல் செட் அன்கேப்டு வீரர்கள் ஏலம் என இப்படித் தான் முதல் ஐபிஎல் மெகா ஏலம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2:38 PM, 24 Nov 2024 (IST)

அணிகளிடம் உள்ள தொகை எவ்வளவு?

ஐபிஎல் அணிகளிடம் உள்ள தொகை மற்றும் ஆர்டிஎம் கார்டு விவரம்:

மும்பை இந்தியன்ஸ் ₹ 45 crore1 (1 uncapped)
சென்னை சூப்பர் கிங்ஸ் ₹55 crore1 (1 uncapped/1 capped)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ₹51 crore0
டெல்லி கேபிட்டல்ஸ் ₹73 crore2 (1 uncapped/2 capped)
குஜராத் டைட்டன்ஸ் ₹69 crore1 (1 capped)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ₹69 crore1 (1 capped)
பஞ்சாப் கிங்ஸ் ₹ 110.5 crore4 (4 capped)
ராஜஸ்தான் ராயல்ஸ் ₹ 41 crore0
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ₹ 83 crore3 (1 uncapped/3 capped)
சன்ரைசஸ் ஐதராபாத் ₹ 45 crore1 (1 uncapped)

1:24 PM, 24 Nov 2024 (IST)

எத்தனை மணிக்கு ஏலம் தொடங்கும்?

ஐதராபாத்: இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஐபிஎல் மெகா ஏலம் தொடங்க உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பெர்த் டெஸ்ட் போட்டி 3.20 மணிக்கு முடிய உள்ளதை அடுத்து ஐபிஎல் ஏலம் தொடங்கும். இந்திய நேரப்படி இரவு 10.30 மணி வரை முதல் நாள் ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1:20 PM, 24 Nov 2024 (IST)

அதிக தொகை போகும் வீரர்கள்?

ஐதராபாத்: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சில வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என கருதப்படுகிறது. உதாரணமாக 12 வீரர்கள் அதிக தொகைக்கு அணிகளால் ஏலம் எடுக்கப்பவார்கள் எனத் தெரிகிறது. ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர், ஜோஸ் பட்லர், அர்ஷ்தீப் சிங், கஜிசோ ரபடா, மிட்செல் ஸ்டார்க், கே.எல். ராகுல், யுஸ்வேந்திர சஹல், லியாம் லிவிங்ஸ்டோம், டேவிட் மில்லர், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இருப்பார்கள் என தெரிகிறது.

Last Updated : 10 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.