ETV Bharat / sports

டாஸ் வென்று பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு! உள்ளூரில் கெத்து காட்டுமா சென்னை? - IPL2024 CSK vsPBKS Match Highlights

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 7:12 PM IST

சென்னை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.1) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 49வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ரிச்சர்ட் க்ளீசன், முஸ்தபிசுர் ரஹ்மான்.

பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோவ், சாம் குர்ரன் (கேப்டன்), ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அசுதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க: டி 20 உலகக் கோப்பை தொடரில் நடராஜன் ஏன் இடம் பெறவில்லை: தேர்வு குழுவுக்கு நடிகர் சரத்குமார் வைத்த கோரிக்கை! - Sarathkumar On Natarajan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.