ETV Bharat / sports

ISL கால்பந்து தொடர்: முகமெதியன் ஸ்போர்ட்டிங் கிளப் அணியுடன் மோதும் சென்னை எஃப்சி அணி! - ISL CHENNAI MATCH - ISL CHENNAI MATCH

நடப்பாண்டிற்கான ISL கால்பந்து தொடரின் இரண்டாவது போட்டியில் சென்னையின் எஃப்சி அணி முகமெதியன் ஸ்போட்டிங் கிளப் அணியை எதிர்த்து 26 ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் விளையாட உள்ளது.

ஓவன் கோய்ல்,லால்ரின்லியானா
ஓவன் கோய்ல்,லால்ரின்லியானா (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 9:17 PM IST

சென்னை: நடப்பாண்டிற்கான ISL கால்பந்து தொடரின் இரண்டாவது போட்டியில் சென்னையின் எஃப்சி அணி முகமெதியன் ஸ்போட்டிங் கிளப் அணியை எதிர்த்து 26 ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் விளையாட உள்ளது.

இதை முன்னிட்டு, சென்னை எஃப்சி அணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் மிட் ஃபீல்டர் லால்ரின்லியானா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஓவன் கோய்ல் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, "ஒடிசா அணிக்கு எதிரான போட்டியில் சென்னையின் எஃப்சி அணி வெற்றி பெற்றது. இதே உத்வேகத்துடன் சென்னையின் எஃப்சி அணியின் வீரர்கள் முகமதியன் ஸ்போட்டிங் கிளப் அணியிரை எதிர்த்து களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி வீரர்களுக்கும் வெளிநாடு வீரர்களுக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: india vs bangladesh: ஒரு டெஸ்ட் மேட்ச் பல சாதனைகள்; சாதனை நாயகன் அஸ்வின்!

நடப்பாண்டிற்கான முதல் ஹோம் போட்டி 26 ஆம் தேதி நடைபெற உள்ளதால் உள்ளுர் ரசிகர்கள் ஆதரவுடன் விளையாடுவது கூடுதல் பக்கபலமாக இருக்கும்" என்று தலைமை பயிற்சியாளர் ஓவன் கோய்ல் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.